en navil unthan patal vanthathu

என் நாவில் உந்தன் பாடல்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் நாவில் உந்தன் பாடல் வந்தது
உம்மைத் துதிக்கும் ஆற்றல் வந்தது
துதிப்பேன் உம்மை துதிப்பேன்
1)மலைகள் குன்றுகள் பர்வதங்கள் விலகும்
உன் அன்போ மாறாது
பெலத்திற்கு மேல் மேல் பெலனடைந்து
சீயோனில் காணப்படுவோம்
2) மாம்சமான யாவர் மேலும்
ஊற்றுவீர் உம் ஆவியை
பாலகர் நாவில் துதியை வைத்தீர்
வாலிபர் நாவில் தரிசனம் தந்தீர்
துதிப்பேன் உம்மை துதிப்பேன்….
3) அக்கினி மயமான நாவுகளாய்
பெந்தகோஸ்து நாளில் இறங்கின தேவன்
எங்கள் மேல் அமரனுமே
அபிஷேகத்தில் நிரம்பிடுவே