en nanbare parisutha aaviye
என் நண்பரே பரிசுத்த ஆவியே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் நண்பரே பரிசுத்த ஆவியே – En Nanbarae Parisutha Aaviyae
1 என் நண்பரே பரிசுத்த ஆவியே
இறங்கிடுமே இப்பொழுதே
உந்தன் அன்பின் ஆழமதை
பார்த்திட (பாடிட) நான் வாஞ்சிக்கிறேன்
துதித்திடுவேன் முழு மனமாய்
உயர்த்திடுவேன் உம்மை மட்டும்
ஹாலேலூயா ஹாலேலூயா
2.தளர்ந்து போகும் நேரங்களில்
கிருபை தந்தீர் நன்றி ஐயா
உயர்த்தி என்னை உன்னதமாய்
உபயோகித்தீர் நன்றி ஐயா
என் தலையை எண்ணெயினால்
அபிஷேகித்தீர் நன்றி ஐயா
தேவையெல்லாம் சந்தித்தீரே
பகைவர் முன்னே உயர்த்தினீரே
அபிஷேகத்தை வல்லமையை
என்னில் தந்து பெலப்படுத்தும்
கிறிஸ்துவுக்காய் போர் வீரனாய்
என்னை என்றும் கொடுத்திடுவேன்
en nanpare parisuththa aaviye – En Nanbarae Parisutha Aaviyae
1 en nanpare parisuththa aaviye
irangkitume ippozhuthe
unthan anpin aazhamathai
parththita (patita) nan vanysikkiren
thuthiththituven muzhu manamay
uyarththituven ummai mattum
halelooya halelooya
2.thalarnthu pookum nerangkalil
kirupai thantheer nanri aiya
uyarththi ennai unnathamay
upayookiththeer nanri aiya
en thalaiyai enneyinal
apishekiththeer nanri aiya
thevaiyellam santhiththeere
pakaivar munne uyarththineere
apishekaththai vallamaiyai
ennil thanthu pelappatuththum
kiristhuvukkay poor veeranay
ennai enrum kotuththituven
என் நண்பரே பரிசுத்த ஆவியே – En Nanbarae Parisutha Aaviyae
en nanpare parisuththa aaviye – En Nanbarae Parisutha Aaviyae
1 என் நண்பரே பரிசுத்த ஆவியே
1 en nanpare parisuththa aaviye
இறங்கிடுமே இப்பொழுதே
irangkitume ippozhuthe
உந்தன் அன்பின் ஆழமதை
unthan anpin aazhamathai
பார்த்திட (பாடிட) நான் வாஞ்சிக்கிறேன்
parththita (patita) nan vanysikkiren
துதித்திடுவேன் முழு மனமாய்
thuthiththituven muzhu manamay
உயர்த்திடுவேன் உம்மை மட்டும்
uyarththituven ummai mattum
ஹாலேலூயா ஹாலேலூயா
halelooya halelooya
2.தளர்ந்து போகும் நேரங்களில்
2.thalarnthu pookum nerangkalil
கிருபை தந்தீர் நன்றி ஐயா
kirupai thantheer nanri aiya
உயர்த்தி என்னை உன்னதமாய்
uyarththi ennai unnathamay
உபயோகித்தீர் நன்றி ஐயா
upayookiththeer nanri aiya
என் தலையை எண்ணெயினால்
en thalaiyai enneyinal
அபிஷேகித்தீர் நன்றி ஐயா
apishekiththeer nanri aiya
தேவையெல்லாம் சந்தித்தீரே
thevaiyellam santhiththeere
பகைவர் முன்னே உயர்த்தினீரே
pakaivar munne uyarththineere
அபிஷேகத்தை வல்லமையை
apishekaththai vallamaiyai
என்னில் தந்து பெலப்படுத்தும்
ennil thanthu pelappatuththum
கிறிஸ்துவுக்காய் போர் வீரனாய்
kiristhuvukkay poor veeranay
என்னை என்றும் கொடுத்திடுவேன்
ennai enrum kotuththituven