en nanbane kalangidathe
என் நண்பனே கலங்கிடாதே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் நண்பனே கலங்கிடாதே
தஞ்சம் இயேசு உண்டு - 2
இயேசு உண்டு இயேசு உண்டு
தஞ்சம் இயேசு உண்டு 2
பெற்றோர் உன்னை கைவிடலாம்
உற்றார் உன்னை உதறிடலாம்-2
கலங்காதே திகையாதே (2)
கண்ணீரை இயேசு இன்று மாற்றிடுவார்
2.பணம் இல்லையா படிப்பில்லையா
பாசம் காட்ட யாருமில்லையா
படைத்தவரோ அழைக்கிறார்
பாசத்தோடு இயேசுவிடம் வருவாயா
3.வியாதியினால் தவிக்கின்றாயா
யேகோவா ராஃபா தேவன் உண்டு
தழும்புள்ள கரங்களால்
குணமாக்க இயேசு அழைக்கிறார்
en nanpane kalangkitathe
thanysam iyesu untu - 2
iyesu untu iyesu untu
thanysam iyesu untu 2
perroor unnai kaivitalam
urrar unnai utharitalam-2
kalangkathe thikaiyathe (2)
kanneerai iyesu inru marrituvar
2.panam illaiya patippillaiya
pasam katta yarumillaiya
pataiththavaroo azhaikkirar
pasaththootu iyesuvitam varuvaya
3.viyathiyinal thavikkinraya
yekoova rahpa thevan untu
thazhumpulla karangkalal
kunamakka iyesu azhaikkirar
என் நண்பனே கலங்கிடாதே
en nanpane kalangkitathe
தஞ்சம் இயேசு உண்டு - 2
thanysam iyesu untu - 2
இயேசு உண்டு இயேசு உண்டு
iyesu untu iyesu untu
தஞ்சம் இயேசு உண்டு 2
thanysam iyesu untu 2
பெற்றோர் உன்னை கைவிடலாம்
perroor unnai kaivitalam
உற்றார் உன்னை உதறிடலாம்-2
urrar unnai utharitalam-2
கலங்காதே திகையாதே (2)
kalangkathe thikaiyathe (2)
கண்ணீரை இயேசு இன்று மாற்றிடுவார்
kanneerai iyesu inru marrituvar
2.பணம் இல்லையா படிப்பில்லையா
2.panam illaiya patippillaiya
பாசம் காட்ட யாருமில்லையா
pasam katta yarumillaiya
படைத்தவரோ அழைக்கிறார்
pataiththavaroo azhaikkirar
பாசத்தோடு இயேசுவிடம் வருவாயா
pasaththootu iyesuvitam varuvaya
3.வியாதியினால் தவிக்கின்றாயா
3.viyathiyinal thavikkinraya
யேகோவா ராஃபா தேவன் உண்டு
yekoova rahpa thevan untu
தழும்புள்ள கரங்களால்
thazhumpulla karangkalal
குணமாக்க இயேசு அழைக்கிறார்
kunamakka iyesu azhaikkirar