En Nambikkai Devan Neerae Tamil Christian Song lyrics

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

En Nambikkai Devan Neerae – என்னை உயர்த்தி மகிழ செய்பவரே
என்னை உயர்த்தி மகிழ செய்பவரே
என் தலையை நிமிர செய்பவரே
நம்பிக்கை இல்லா நேரங்களில்
நம்பிக்கை தேவன் நீரே
என் நம்பிக்கை தேவன் நீரே (2)
தள்ளப்பட்ட என்னை தாங்கினீரே
உம்மோடு சேர்த்து அணைத்தீரே (2)
கண்ணீரை துடைத்தீரே
என் வாழ்வை மாற்றினீரே (2)
நம்பிக்கை இல்லா நேரங்களில்
நம்பிக்கை தேவன் நீரே (2)
நித்திய அன்பை எனக்கு தந்து
பாவியான என்னை நேசித்தீரே (2)
உம் ஜீவனை எனக்கு தந்து
பரிபூரணப்படுத்தினீரே (2)
நம்பிக்கை இல்லா நேரங்களில்
நம்பிக்கை தேவன் நீரே (2)
(என்னை உயர்த்தி……)
‘En Nambikkai Devan Neerae’ is a song about putting our faith in God and recieving strength from him. He cares for us amid all our difficult circumstances, even when the people surrounding you reject you for who you are or are envious of your growth. During every trial and tribulation you face, God is the only one who wipes our tears, sorrows and sins away. God will lift your head up high when others look down on you and bless you tenfold.