en nambikai neer thanaiya
நான் நம்பிடும் காரியங்கள்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நான் நம்பிடும் காரியங்கள்
என் தேவனால் வாய்த்திடுமே -2
அழைத்தவர் நீரானதால்
குறைவுகள் எனக்கில்லையே
என் நம்பிக்கை நீர்தானய்யா
நான் நம்பிடும் தெய்வம் நீரே – நான் நம்பிடும்
1.ஒரு முறை அல்ல
இருமுறை அல்ல பல முறை
நானும் விலகி போனேன் ஆனாலும் என்னை தேடி வந்தீர் ️
கிருபையினாலே மீட்டு கொண்டீர் – அழைத்தவர்
2.என்னை விடவும் ஞானிகள் இருக்கையில்
பேதையாம் என்னையும்
தெரிந்தெடுத்தீர் – 2
குறைவுகள் எல்லாம் நிறைவாக்கினீர்
உதவா என்னையும் உயர்த்திவைத்தீர் – அழைத்தவர்
nan nampitum kariyangkal
en thevanal vayththitume -2
azhaiththavar neeranathal
kuraivukal enakkillaiye
en nampikkai neerthanayya
nan nampitum theyvam neere – nan nampitum
1.oru murai alla
irumurai alla pala murai
nanum vilaki poonen aanalum ennai theti vantheer ️
kirupaiyinale meettu konteer – azhaiththavar
2.ennai vitavum nyanikal irukkaiyil
pethaiyam ennaiyum
therinthetuththeer – 2
kuraivukal ellam niraivakkineer
uthava ennaiyum uyarththivaiththeer – azhaiththavar