en meetpar kiristu uyirthelunthar
என் மீட்பர் கிறிஸ்து உயிர்த்தார்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Easter Songs collection.
என் மீட்பர் கிறிஸ்து உயிர்த்தார் – En Meetpar Kiristhu Uyirthaar
என் மீட்பர் கிறிஸ்து உயிர்த்தார்
எனக்கென்ன ஆனந்தம்
என் மீட்பர் சாவை ஜெயித்தார்
எனக்கென்ன பேரின்பம்
1.பூலோகம் எங்கும் ஓர் செய்தி
மேலோகம் எங்கும் விண் ஜோதி
நரர் வாழ்ந்திடவே செய்த நீதி
நீர் மாறா மெய் ஜோதி
உந்தன் மகிமையை என்னென்று சொல்வேன்
உயிர்த்தெழுந்ததின் மேன்மையைக் கண்டேன்
நித்திய ஜீவ கிரீடம் எனதென்பேன்
பரலோக வாழ்வென்பேன்
3.ஆ அல்லேலூயா துதி பாடு
இன்று அமலன் எழுந்தார் பாடு
மோட்ச வாசலைத் திறந்தார் பாடு
எந்நாளும் புகழ் பாடு
En Meetpar Kiristu Uyirthelunthar
என் மீட்பர் கிறிஸ்து உயிர்த்தார்
En Meetpar Kiristu Uyirthelunthar