en mayangkiray maname – Yean Mayankiraai Manamae
ஏன் மயங்கிறாய் மனமே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஏன் மயங்கிறாய் மனமே – Yean Mayankiraai Manamae
பல்லவி
ஏன் மயங்கிறாய்,-மனமே?-ஏன் மயங்கிறாய்-கான
மான் மயங்கிறப் போல்-ஏன் மயங்கிறாய்?
சரணங்கள்
1.அந்தர வான் புவி தந்த பராபரன்
ஆரென் றறிவால் அறியாமல்
2.பராபரனோ, பாகாலோ தெய்வம்,
எனப் பகுத் தறிந் தேத்தாமல்
3.பராபரன் தெய்வம் ஆனால் அவரைப்
பணி, பசாசானால் அதைச் சேவி
4.மானுடவ தாரம்செய்த பராபர
வஸ்துவே கிறிஸ்து என்றறியாமல்
5.எந்த விதத்திலும் யேசு கிறிஸ்துவால்
இரட்சிப் படைவதைத் தேடாமல்.
en mayangkiray maname – Yean Mayankiraai Manamae
pallavi
en mayangkiray,-maname?-en mayangkiray-kana
man mayangkirap pool-en mayangkiray?
saranangkal
1.anthara van puvi thantha paraparan
aaren rarival ariyamal
2.paraparanoo, pakaloo theyvam,
enap pakuth tharin theththamal
3.paraparan theyvam aanal avaraip
pani, pasasanal athais sevi
4.manutava tharamseytha parapara
vasthuve kiristhu enrariyamal
5.entha vithaththilum yesu kiristhuval
iratsip pataivathaith thetamal.
ஏன் மயங்கிறாய் மனமே – Yean Mayankiraai Manamae
en mayangkiray maname – Yean Mayankiraai Manamae
பல்லவி
pallavi
ஏன் மயங்கிறாய்,-மனமே?-ஏன் மயங்கிறாய்-கான
en mayangkiray,-maname?-en mayangkiray-kana
மான் மயங்கிறப் போல்-ஏன் மயங்கிறாய்?
man mayangkirap pool-en mayangkiray?
சரணங்கள்
saranangkal
1.அந்தர வான் புவி தந்த பராபரன்
1.anthara van puvi thantha paraparan
ஆரென் றறிவால் அறியாமல்
aaren rarival ariyamal
2.பராபரனோ, பாகாலோ தெய்வம்,
2.paraparanoo, pakaloo theyvam,
எனப் பகுத் தறிந் தேத்தாமல்
enap pakuth tharin theththamal
3.பராபரன் தெய்வம் ஆனால் அவரைப்
3.paraparan theyvam aanal avaraip
பணி, பசாசானால் அதைச் சேவி
pani, pasasanal athais sevi
4.மானுடவ தாரம்செய்த பராபர
4.manutava tharamseytha parapara
வஸ்துவே கிறிஸ்து என்றறியாமல்
vasthuve kiristhu enrariyamal
5.எந்த விதத்திலும் யேசு கிறிஸ்துவால்
5.entha vithaththilum yesu kiristhuval
இரட்சிப் படைவதைத் தேடாமல்.
iratsip pataivathaith thetamal.