En Maraividamum En kedagamum Neerae song lyrics
என் மறைவிடமும் என் கேடகமும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் மறைவிடமும் என் கேடகமும் நீரே
1.எத்தனை பேர்கள் என்னை சூழ நின்றாலும்
எத்தனையாய் என்னை நிந்தனை செய்தாலும்
நானோ பிழைப்பதற்கு உம் வார்த்தை அனுப்பிவிடும்
2.உலகத்தின் ஆதரவு என்னை விட்டு போனாலும்
நம்பினோர் நட்டாற்றில் கைவிட்டு போனாலும்
என்னை ஆதரிக்கும் உம் வார்த்தை அனுப்பிவிடும்
3.உறவுகள் எல்லாமே என்னை விட்டு போனாலும்
உலகத்தில் எல்லாமே எதிராக நின்றாலும்
நானோ நிலைத்திருக்க உம் வார்த்தை அனுப்பிவிடும்
4.என்ன செய்வதென்று நினைக்கும் சூழ்நிலையில்
என்னை விட்டு போகாமல் என்னோடு இருப்பவரே
உம் வாக்கை நம்பிடுவேன் அதையே அறிக்கை செய்வேன்
en maraivitamum en ketakamum neere
1.eththanai perkal ennai soozha ninralum
eththanaiyay ennai ninthanai seythalum
nanoo pizhaippatharku um varththai anuppivitum
2.ulakaththin aatharavu ennai vittu poonalum
nampinoor nattarril kaivittu poonalum
ennai aatharikkum um varththai anuppivitum
3.uravukal ellame ennai vittu poonalum
ulakaththil ellame ethiraka ninralum
nanoo nilaiththirukka um varththai anuppivitum
4.enna seyvathenru ninaikkum soozhnilaiyil
ennai vittu pookamal ennootu iruppavare
um vakkai nampituven athaiye arikkai seyven