En manasula kudi konda dheivame song lyrics
என் மனசுல குடிகொண்ட தெய்வமே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் மனசுல குடிகொண்ட தெய்வமே உம்மை நான் ஆராதிப்பேன் நீர் நல்லவர் வல்லவர் போதுமானவர் உம்மை நான் ஆராதிப்பேன் ஆராதனை உமக்கே ஆராதனை ஆராதனை பிதாவே ஆராதனை ஆராதனை இயேசுவே ஆராதனை ஆராதனை ஆவியே ஆராதனை – என்
இராஜாக்கள் எதிர்த்து நின்றாலும் உம்மை நான் ஆராதிப்பேன் நீர் இராஜாதி இராஜாவாக இருப்பதினால் உம்மை நான் ஆராதிப்பேன்
சிங்க கெபியில் என்னை போட்டாலும் உம்மை நான் ஆராதிப்பேன் நீர் யூதாவின் சிங்கமாக இருப்பதினால் உம்மை நான் ஆராதிப்பேன்
மரணம் என்னை சூழ்ந்திட்டாலும் உம்மை நான் ஆராதிப்பேன் நீர் ஜீவனாய் எனக்குள் இருப்பதினால்
உம்மை நான் ஆராதிப்பேன்
“தாய் போல தேற்றி” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
en manasula kutikonta theyvame ummai nan aarathippen neer nallavar vallavar poothumanavar ummai nan aarathippen aarathanai umakke aarathanai aarathanai pithave aarathanai aarathanai iyesuve aarathanai aarathanai aaviye aarathanai – en
irajakkal ethirththu ninralum ummai nan aarathippen neer irajathi irajavaka iruppathinal ummai nan aarathippen
singka kepiyil ennai poottalum ummai nan aarathippen neer yoothavin singkamaka iruppathinal ummai nan aarathippen
maranam ennai soozhnthittalum ummai nan aarathippen neer jeevanay enakkul iruppathinal
ummai nan aarathippen
“thay poola therri” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
1 2 3 4 alleluya – 1 2 3 4 Alleluya