en kuraikalai niraivay marritum theva

என் குறைகளை நிறைவாய்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் குறைகளை நிறைவாய் மாற்றிடும் தேவா
என் துன்பங்களை இன்பமாய் மாற்றிடும் தேவா-2
என் இயேசுவே
என் ராஜனே
என் மீட்பரே
என் இரட்சகா
பாவத்தை முற்றும் நீக்க
மானிடராய் உலகில் வந்தார்
எனக்காகவே சிலுவையிலே
காயங்களால் தொங்கினாரே
பிதாவின் சித்தம் செய்ய
குமாரன் உலகில் வந்தார்
பதினாயிரம் பேர்களிலே
சிறந்தவராம் என் இயேசுவே
நீர் மரித்தீர்
நீர் உயிர்த்தீர் எனக்காகவே