en karththare en karththare

என் கர்த்தரே என் கர்த்தரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் கர்த்தரே என் கர்த்தரே
கடவுள் என் கர்த்தரே
ஸ்தோஸ்திரம் ஸ்தோஸ்திரம்
ஜெபங்களால் உம்மை ஆராதிப்பேன்-2
என் ஆண்டவர் நீரே
கர்த்தரும் நீரே
என் தகப்பனும் நீரே
சர்வமும் நீரே
ஐயா என் நேசரே
ஐயா என் நேசரே
1.அதிசயம் அதிசயம் செய்தவரே
அற்புதமானவரே-2
என் தகுதிக்கும் பதவிக்கும்
அற்புதமாக விடுதலை செய்தவரே-2
நன்றி நன்றி ராஜா
உமக்கு நன்றி ராஜா – என் கர்த்தரே
2.ஆடுகளுக்காய் யுயிர் தானே கொடுத்த
பெரியவர் நல் மேய்ப்பரே-2
தாழ்மையில் இருந்தேன் நெஞ்சக தர்த்தேன்
உம் நிழலாய் மாறிவிட்டேன்
நன்றி நன்றி ஐயா
உமக்கு நன்றி ஐயா – என் கர்த்தரே
என் கர்த்தரே என் கர்த்தரே பாடல் வரிகள், En Karthare En Karthare Lyrics