En kanmalaiye aarathanai

என் கன்மலையே ஆராதனை
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் கன்மலையே ஆராதனை
என் காப்பகமே ஆராதனை – 2
அட உமக்கு நிகர் உலகத்தில யாரும் இல்லையே – 2
என் உயிரே உயிரே உயிரே உயிரே இயேசுவே – 2
1.புயலின் நேரத்தில் காப்பகமானீரே
கைவிடப்பட்ட என்னைக் கரம் பிடித்தீரே – 2
2.தோல்வியின் நேரத்தில் தோள் கொடுத்தீரே
கண்ணீரின் நேரத்தில் கருத்தாய் காத்தீரே – 2
3.தடுக்கின நேரத்தில் தயவு தந்தீரே
ஒதுக்கப்பட்ட என்னையும் தூக்கி எடுத்தீரே – 2