en kangal ummai kanum
என் கண்கள் உம்மை காணும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் கண்கள் உம்மை காணும்
என் காதுகள் உம்மை கேட்கும் – 2
என் நாவு உம்மைப் பாடும்
என் இதயம் தியானிக்கும் – 2
கைகள் கிரியை செய்யும்
உம் நாமம் உயர்த்திட – 2
கால்கள் சுற்றிதிரியும்
உம் நாமம் அறிவிக்க – 2
உம்மை ஸ்த்திரிப்பேன்
உம்மை துதித்திடுவேன்
என்றும் புகழ்ந்து பாடிடுவேன் – 2
உதடு உம்மை போற்றும்
என்றும் உம்மை துதித்திடும் – 2
நடைகள் உறுதிப்படுமே
உம் வார்த்தையில் நிலைத்திடும் – 2
உம்மை ஸ்த்திரிப்பேன்
உம்மை துதித்திடுவேன்
என்றும் புகழ்ந்து பாடிடுவேன் – 2
உதடு உம்மை போற்றும்
என்றும் உம்மை துதித்திடும் – 2
நடைகள் உறுதிப்படுமே
உம் வார்த்தையில் நிலைத்திடும் – 2
en kankal ummai kanum
en kathukal ummai ketkum – 2
en navu ummaip patum
en ithayam thiyanikkum – 2
kaikal kiriyai seyyum
um namam uyarththita – 2
kalkal surrithiriyum
um namam arivikka – 2
ummai sththirippen
ummai thuthiththituven
enrum pukazhnthu patituven – 2
uthatu ummai poorrum
enrum ummai thuthiththitum – 2
nataikal uruthippatume
um varththaiyil nilaiththitum – 2
ummai sththirippen
ummai thuthiththituven
enrum pukazhnthu patituven – 2
uthatu ummai poorrum
enrum ummai thuthiththitum – 2
nataikal uruthippatume
um varththaiyil nilaiththitum – 2
என் கண்கள் உம்மை காணும்
en kankal ummai kanum
என் காதுகள் உம்மை கேட்கும் – 2
en kathukal ummai ketkum – 2
என் நாவு உம்மைப் பாடும்
en navu ummaip patum
என் இதயம் தியானிக்கும் – 2
en ithayam thiyanikkum – 2
கைகள் கிரியை செய்யும்
kaikal kiriyai seyyum
உம் நாமம் உயர்த்திட – 2
um namam uyarththita – 2
கால்கள் சுற்றிதிரியும்
kalkal surrithiriyum
உம் நாமம் அறிவிக்க – 2
um namam arivikka – 2
உம்மை ஸ்த்திரிப்பேன்
ummai sththirippen
உம்மை துதித்திடுவேன்
ummai thuthiththituven
என்றும் புகழ்ந்து பாடிடுவேன் – 2
enrum pukazhnthu patituven – 2
உதடு உம்மை போற்றும்
uthatu ummai poorrum
என்றும் உம்மை துதித்திடும் – 2
enrum ummai thuthiththitum – 2
நடைகள் உறுதிப்படுமே
nataikal uruthippatume
உம் வார்த்தையில் நிலைத்திடும் – 2
um varththaiyil nilaiththitum – 2
உம்மை ஸ்த்திரிப்பேன்
ummai sththirippen
உம்மை துதித்திடுவேன்
ummai thuthiththituven
என்றும் புகழ்ந்து பாடிடுவேன் – 2
enrum pukazhnthu patituven – 2
உதடு உம்மை போற்றும்
uthatu ummai poorrum
என்றும் உம்மை துதித்திடும் – 2
enrum ummai thuthiththitum – 2
நடைகள் உறுதிப்படுமே
nataikal uruthippatume
உம் வார்த்தையில் நிலைத்திடும் – 2
um varththaiyil nilaiththitum – 2