en kalkal sarukkum neramellam
என் கால்கள்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் கால்கள் சறுக்கும் நேரமெல்லாம்
கர்த்தாவே, உம் அன்பு தாங்குதையா
ஆறுதல் நீர் தானையா
அடைக்கலம் நீர் தானையா
என் ஆறுதல் நீர் தானையா
அடைக்கலம் நீர் தானையா
உள்ளம் கலங்கும் நேரமெல்லாம்
உந்தன் ஆறுதல் தேற்றுதையா- என்
தாங்குகிறீர், தினம் நடத்துகிறீர்
தகப்பனே, உம்மைத் துதிப்பேன்
என் கால்கள் சறுக்கும் நேரமெல்லாம்
கர்த்தாவே, உம் அன்பு தாங்குதையா...
மலைகள் குன்றுகள் விலகினாலும்
அப்பா, உம் அன்பு மாறாதையா
உந்தன் கிருபை போதுமையா
எந்தன் பெலன் நீர் தானையா
ஜீவனைப் பார்க்கிலும் உம் அன்பு
மிகவும் மிகவும் உயர்ந்ததையா என்
காயங்கள் ஆற்றும் மருத்துவரே
கருணை நிறைந்தவரே என்
en kalkal sarukkum neramellam
karththave, um anpu thangkuthaiya
aaruthal neer thanaiya
ataikkalam neer thanaiya
en aaruthal neer thanaiya
ataikkalam neer thanaiya
ullam kalangkum neramellam
unthan aaruthal therruthaiya- en
thangkukireer, thinam nataththukireer
thakappane, ummaith thuthippen
en kalkal sarukkum neramellam
karththave, um anpu thangkuthaiya...
malaikal kunrukal vilakinalum
appa, um anpu marathaiya
unthan kirupai poothumaiya
enthan pelan neer thanaiya
jeevanaip parkkilum um anpu
mikavum mikavum uyarnthathaiya en
kayangkal aarrum maruththuvare
karunai nirainthavare en
என் கால்கள் சறுக்கும் நேரமெல்லாம்
en kalkal sarukkum neramellam
கர்த்தாவே, உம் அன்பு தாங்குதையா
karththave, um anpu thangkuthaiya
ஆறுதல் நீர் தானையா
aaruthal neer thanaiya
அடைக்கலம் நீர் தானையா
ataikkalam neer thanaiya
என் ஆறுதல் நீர் தானையா
en aaruthal neer thanaiya
அடைக்கலம் நீர் தானையா
ataikkalam neer thanaiya
உள்ளம் கலங்கும் நேரமெல்லாம்
ullam kalangkum neramellam
உந்தன் ஆறுதல் தேற்றுதையா- என்
unthan aaruthal therruthaiya- en
தாங்குகிறீர், தினம் நடத்துகிறீர்
thangkukireer, thinam nataththukireer
தகப்பனே, உம்மைத் துதிப்பேன்
thakappane, ummaith thuthippen
என் கால்கள் சறுக்கும் நேரமெல்லாம்
en kalkal sarukkum neramellam
கர்த்தாவே, உம் அன்பு தாங்குதையா...
karththave, um anpu thangkuthaiya...
மலைகள் குன்றுகள் விலகினாலும்
malaikal kunrukal vilakinalum
அப்பா, உம் அன்பு மாறாதையா
appa, um anpu marathaiya
உந்தன் கிருபை போதுமையா
unthan kirupai poothumaiya
எந்தன் பெலன் நீர் தானையா
enthan pelan neer thanaiya
ஜீவனைப் பார்க்கிலும் உம் அன்பு
jeevanaip parkkilum um anpu
மிகவும் மிகவும் உயர்ந்ததையா என்
mikavum mikavum uyarnthathaiya en
காயங்கள் ஆற்றும் மருத்துவரே
kayangkal aarrum maruththuvare
கருணை நிறைந்தவரே என்
karunai nirainthavare en