en kaalangal um karangalil
என் காலங்கள் உம் கரத்தில்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் காலங்கள் உம் கரத்தில்
என் நாட்களோ உம் கைகளில்-2
பலத்த கரமும் ஓங்கிய புயமும்
என்னை இன்றும் நடத்திடுதே-2
1. காகத்தைப் பார் விதைப்பதில்லை
களஞ்சியத்தில் அவை சேர்ப்பதில்லை
என் தலையின் முடிகளெல்லாம்
எண்ணிய தேவன் என்று சொன்னவர் நீர்
2.காட்டுப் புஷ்பங்களை கவனித்துப் பார்
உழைப்பதில்லை அவை நூற்பதில்லை
இளைஞனாயிருந்தேன் முதிர்வயதானேன்
நீதிமான் கைவிடப்பட்டதில்லை
3.அப்சலோம் போல சூழ்ச்சி வேண்டாம்
அதோனியா போல் உன்னை
உயர்த்த வேண்டாம்
பெயர் சொல்லி அழைத்தவர் கரத்திலிரு
ஏற்ற காலத்தில் உயர்த்திடுவார்
en kalangkal um karaththil
en natkaloo um kaikalil-2
palaththa karamum oongkiya puyamum
ennai inrum nataththituthe-2
1. kakaththaip par vithaippathillai
kalanysiyaththil avai serppathillai
en thalaiyin mutikalellam
enniya thevan enru sonnavar neer
2.kattup pushpangkalai kavaniththup par
uzhaippathillai avai noorpathillai
ilainyanayirunthen muthirvayathanen
neethiman kaivitappattathillai
3.apsaloom poola soozhssi ventam
athooniya pool unnai
uyarththa ventam
peyar solli azhaiththavar karaththiliru
erra kalaththil uyarththituvar
என் காலங்கள் உம் கரத்தில்
en kalangkal um karaththil
என் நாட்களோ உம் கைகளில்-2
en natkaloo um kaikalil-2
பலத்த கரமும் ஓங்கிய புயமும்
palaththa karamum oongkiya puyamum
என்னை இன்றும் நடத்திடுதே-2
ennai inrum nataththituthe-2
1. காகத்தைப் பார் விதைப்பதில்லை
1. kakaththaip par vithaippathillai
களஞ்சியத்தில் அவை சேர்ப்பதில்லை
kalanysiyaththil avai serppathillai
என் தலையின் முடிகளெல்லாம்
en thalaiyin mutikalellam
எண்ணிய தேவன் என்று சொன்னவர் நீர்
enniya thevan enru sonnavar neer
2.காட்டுப் புஷ்பங்களை கவனித்துப் பார்
2.kattup pushpangkalai kavaniththup par
உழைப்பதில்லை அவை நூற்பதில்லை
uzhaippathillai avai noorpathillai
இளைஞனாயிருந்தேன் முதிர்வயதானேன்
ilainyanayirunthen muthirvayathanen
நீதிமான் கைவிடப்பட்டதில்லை
neethiman kaivitappattathillai
3.அப்சலோம் போல சூழ்ச்சி வேண்டாம்
3.apsaloom poola soozhssi ventam
அதோனியா போல் உன்னை
athooniya pool unnai
உயர்த்த வேண்டாம்
uyarththa ventam
பெயர் சொல்லி அழைத்தவர் கரத்திலிரு
peyar solli azhaiththavar karaththiliru
ஏற்ற காலத்தில் உயர்த்திடுவார்
erra kalaththil uyarththituvar