En Jeevitha Yaathrayil

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் ஜீவித யாத்ரையில்
என் இயேசு என் துணையே
எந்நாளுமே என் பாதையில்
என் ஆத்ம நாயகன் கூடயுண்டு (2)