en jeevanukku athipathi iyesayya
ஜீவனுக்கு அதிபதி
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் ஜீவனுக்கு அதிபதி இயேசய்யா
என் ஜீவனுக்கு அதிபதி நீரையா – 2
என் வாழ்வினிலும் என் தாழ்வினிலும்
என் மகிழ்ச்சியிலும் நீர் தான் ஐயா – 2
என் வாழ்வினில் ,தாழ்வினில் , மகிழ்ச்சியில்
எல்லாமே நீர் தான் ஐயா – 2
காலையிலும் மாலையிலும் எல்லா வேலையிலும் – 2
என் ஆயுள் முழுவதும் உம்மை நான் துதிப்பேன்
உம்மையே துதித்திடுவேன் (என் ஆயுள்) – என் ஜீவனுக்கு – 2
என் தேவனே என் ராஜனே
என் ஜெபத்தை கேட்பவர் – 2
என் தேவை யாவையும் தந்தீரையா
என் தேவையே நீர் ஐயா – 2
என் தேவை யாவையும் தந்தீரையா
என் வாழ்க்கையே நீர் ஐயா – என் ஜீவனுக்கு – 2
en jeevanukku athipathi iyesayya
en jeevanukku athipathi neeraiya – 2
en vazhvinilum en thazhvinilum
en makizhssiyilum neer than aiya – 2
en vazhvinil ,thazhvinil , makizhssiyil
ellame neer than aiya – 2
kalaiyilum malaiyilum ella velaiyilum – 2
en aayul muzhuvathum ummai nan thuthippen
ummaiye thuthiththituven (en aayul) – en jeevanukku – 2
en thevane en rajane
en jepaththai ketpavar – 2
en thevai yavaiyum thantheeraiya
en thevaiye neer aiya – 2
en thevai yavaiyum thantheeraiya
en vazhkkaiye neer aiya – en jeevanukku – 2