1.en ithayam tharukinren

என் இதயம் தருகின்றேன்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Salvation Army Songs collection.

1.என் இதயம் தருகின்றேன்
பெலவீனன் நிரப்பிடும்
உம்மை அழைக்கின்றேன்
இன்பம் துன்பம் வாழ்வில் சாவில்
எங்கும் என் குரல் இதுதான்
நீரே எனதெல்லாம்
கிறிஸ்துவே எனதெல்லாம் – ஆம்
கிறிஸ்துவே எல்லாம்
2.லோகை சுற்றி காணும்போது
இன்பம் உம்மை பிரிக்காது
அவை மாய்ந்து போகும்
உம்மால் சிலுவை ஏறுவேன்
எதுவானாலும் சகிப்பேன்
நீரே எனதெல்லாம்
3. சிறு பெலம் எனக்குள்ளே
செய்ததும் சிறிது முன்பிலே
அறிக்கை செய்கிறேன்
உம் பெலத்தில் நான் சாய்கிறேன்
உம் இரத்தம் சுத்திகரிக்கும்
நீரே எனதெல்லாம்
4.புசல் என்னை அசைக்காது
என் அன்பு உம்மில் நீங்காது
உள்ளம் கலங்காது
காணாததை நான் நம்புவேன்
நீர் உண்டு அதை அறிவேன்
நீரே எனதெல்லாம்