En Iru Vizhigalil
என் இரு விழிகளில் தியானப் பாடல்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
En Iru Vizhigalil – என் இரு விழிகளில் தியானப் பாடல்
திருக்குமரா … … … ஆ … … ஆ … … ஆ
என் இயேசுவே… … …ஆ … … ஆ … … ஆ
இறைவா … …. என் இரு விழிகளில் பொன் எழிலாய்
நின்றிட வேண்டும் திருக்குமரா
நின்றிட வேண்டும் திருக்குமரா
பல்லவி
என் இரு விழிகளில் பொன் எழிலாய் – நீ
நின்றிட வேண்டும் திருக்குமரா
என் இரு விழிகளில் பொன் எழிலாய் – நீ
நின்றிட வேண்டும் திருக்குமரா
நின்றிட வேண்டும் திருக்குமரா
சரணம் – 1
எரிந்திடும் தாரகை குழுவினில் நீயும்
ஒளிர்ந்திட வேண்டும் திருக்குமரா
எரிந்திடும் தாரகை குழுவினில் நீயும்
ஒளிர்ந்திட வேண்டும் திருக்குமரா – அந்த
ஒளியில் என் தொழுகையின் சுடரினைக் கண்டு
ஒளியில் என் தொழுகையின் சுடரினைக் கண்டு
களித்திட வேண்டும் திருக்குமரா
களித்திட வேண்டும் திருக்குமரா
என் இரு விழிகளில் பொன் எழிலாய் – நீ
நின்றிட வேண்டும் திருக்குமரா
சரணம் -2
நிலமகள் விரித்திடும் பசுமையில் நீயும்
அயர்ந்திட வேண்டும் திருக்குமரா
நிலமகள் விரித்திடும் பசுமையில் நீயும்
அயர்ந்திட வேண்டும் திருக்குமரா – அங்கு
கிடைத்திடும் மலர்களை உன் எழில் பாதம்
கிடைத்திடும் மலர்களை உன் எழில் பாதம்
படைத்திட வேண்டும் திருக்குமரா
படைத்திட வேண்டும் திருக்குமரா
என் இரு விழிகளில் பொன் எழிலாய் – நீ
நின்றிட வேண்டும் திருக்குமரா
நின்றிட வேண்டும் திருக்குமரா
நின்றிட வேண்டும் திருக்குமரா
En Iru Vizhigalil – en iru vizhikalil thiyanap patal
thirukkumara … … … aa … … aa … … aa
en iyesuve… … …aa … … aa … … aa
iraiva … …. en iru vizhikalil pon ezhilay
ninrita ventum thirukkumara
ninrita ventum thirukkumara
pallavi
en iru vizhikalil pon ezhilay – nee
ninrita ventum thirukkumara
en iru vizhikalil pon ezhilay – nee
ninrita ventum thirukkumara
ninrita ventum thirukkumara
saranam – 1
erinthitum tharakai kuzhuvinil neeyum
olirnthita ventum thirukkumara
erinthitum tharakai kuzhuvinil neeyum
olirnthita ventum thirukkumara – antha
oliyil en thozhukaiyin sutarinaik kantu
oliyil en thozhukaiyin sutarinaik kantu
kaliththita ventum thirukkumara
kaliththita ventum thirukkumara
en iru vizhikalil pon ezhilay – nee
ninrita ventum thirukkumara
saranam -2
nilamakal viriththitum pasumaiyil neeyum
ayarnthita ventum thirukkumara
nilamakal viriththitum pasumaiyil neeyum
ayarnthita ventum thirukkumara – angku
kitaiththitum malarkalai un ezhil patham
kitaiththitum malarkalai un ezhil patham
pataiththita ventum thirukkumara
pataiththita ventum thirukkumara
en iru vizhikalil pon ezhilay – nee
ninrita ventum thirukkumara
ninrita ventum thirukkumara
ninrita ventum thirukkumara
En Iru Vizhigalil – என் இரு விழிகளில் தியானப் பாடல்
En Iru Vizhigalil – en iru vizhikalil thiyanap patal
திருக்குமரா … … … ஆ … … ஆ … … ஆ
thirukkumara … … … aa … … aa … … aa
என் இயேசுவே… … …ஆ … … ஆ … … ஆ
en iyesuve… … …aa … … aa … … aa
இறைவா … …. என் இரு விழிகளில் பொன் எழிலாய்
iraiva … …. en iru vizhikalil pon ezhilay
நின்றிட வேண்டும் திருக்குமரா
ninrita ventum thirukkumara
நின்றிட வேண்டும் திருக்குமரா
ninrita ventum thirukkumara
பல்லவி
pallavi
என் இரு விழிகளில் பொன் எழிலாய் – நீ
en iru vizhikalil pon ezhilay – nee
நின்றிட வேண்டும் திருக்குமரா
ninrita ventum thirukkumara
என் இரு விழிகளில் பொன் எழிலாய் – நீ
en iru vizhikalil pon ezhilay – nee
நின்றிட வேண்டும் திருக்குமரா
ninrita ventum thirukkumara
நின்றிட வேண்டும் திருக்குமரா
ninrita ventum thirukkumara
சரணம் – 1
saranam – 1
எரிந்திடும் தாரகை குழுவினில் நீயும்
erinthitum tharakai kuzhuvinil neeyum
ஒளிர்ந்திட வேண்டும் திருக்குமரா
olirnthita ventum thirukkumara
எரிந்திடும் தாரகை குழுவினில் நீயும்
erinthitum tharakai kuzhuvinil neeyum
ஒளிர்ந்திட வேண்டும் திருக்குமரா – அந்த
olirnthita ventum thirukkumara – antha
ஒளியில் என் தொழுகையின் சுடரினைக் கண்டு
oliyil en thozhukaiyin sutarinaik kantu
ஒளியில் என் தொழுகையின் சுடரினைக் கண்டு
oliyil en thozhukaiyin sutarinaik kantu
களித்திட வேண்டும் திருக்குமரா
kaliththita ventum thirukkumara
களித்திட வேண்டும் திருக்குமரா
kaliththita ventum thirukkumara
என் இரு விழிகளில் பொன் எழிலாய் – நீ
en iru vizhikalil pon ezhilay – nee
நின்றிட வேண்டும் திருக்குமரா
ninrita ventum thirukkumara
சரணம் -2
saranam -2
நிலமகள் விரித்திடும் பசுமையில் நீயும்
nilamakal viriththitum pasumaiyil neeyum
அயர்ந்திட வேண்டும் திருக்குமரா
ayarnthita ventum thirukkumara
நிலமகள் விரித்திடும் பசுமையில் நீயும்
nilamakal viriththitum pasumaiyil neeyum
அயர்ந்திட வேண்டும் திருக்குமரா – அங்கு
ayarnthita ventum thirukkumara – angku
கிடைத்திடும் மலர்களை உன் எழில் பாதம்
kitaiththitum malarkalai un ezhil patham
கிடைத்திடும் மலர்களை உன் எழில் பாதம்
kitaiththitum malarkalai un ezhil patham
படைத்திட வேண்டும் திருக்குமரா
pataiththita ventum thirukkumara
படைத்திட வேண்டும் திருக்குமரா
pataiththita ventum thirukkumara
என் இரு விழிகளில் பொன் எழிலாய் – நீ
en iru vizhikalil pon ezhilay – nee
நின்றிட வேண்டும் திருக்குமரா
ninrita ventum thirukkumara
நின்றிட வேண்டும் திருக்குமரா
ninrita ventum thirukkumara
நின்றிட வேண்டும் திருக்குமரா
ninrita ventum thirukkumara