en intha vethanai enrum en intha poorattam enrum
விடுவிக்கும் தேவன்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஏன் இந்த வேதனை என்றும் ஏன் இந்த போராட்டம் என்றும்
கேள்வி கேட்க மாட்டோம் உம் பாதம் அமர்ந்து விட்டோம் – 2
இயேசையா உம் பாதம் அமர்ந்து விட்டோம்
கவலைப்பட்டு சரீரத்தினில் ஒரு முழம் கூட்டலாமோ- 2
பாரங்கள் யாவையும் இயேசுவிடம் கொடுத்து இளைப்பாறுதல் அடைந்திடுவோம் – 2
இயேசையா இளைப்பாறுதல் அடைந்திடுவோம்
குயவன் கையில் களி மண் போல உம் கரம் இருக்கின்றோம் – 2
உமக்குகந்த பாத்திரமாய் திருத்தி வனைந்திடுமே – 2
இயேசையா திருத்தி வனைந்திடுமே
திராணிக்கு மேலாக சோதிக்கப்பட ஒரு நாளும் விடமாட்டீர் – 2
தாங்கிடும் பெலனும் தப்பி செல்ல வழியும் எமக்கு அருளிடுவீர் – 2
இயேசையா எமக்கு அருளிடுவீர்
கர்த்தர் செய்பவை யாவும் நன்மைக்கென்று அறிந்து ஸ்தோத்தரிப்போம் – 2
கொடுக்கும் போதும் எடுக்கும் போதும் உம்மை விட்டு விலக மாட்டோம் – 2
இயேசையா உம்மை விட்டு விலக மாட்டோம்
கிறிஸ்துவின் நிமித்தம் நெருக்கப்பட்டால் பாக்கியம் பாக்கியமே – 2
கிறிஸ்துவுக்காய் மரித்தாலும் சாவெமக்கு ஆதாயமே – 2
இயேசையா சாவெமக்கு ஆதாயமே
en intha vethanai enrum en intha poorattam enrum
kelvi ketka mattoom um patham amarnthu vittoom – 2
iyesaiya um patham amarnthu vittoom
kavalaippattu sareeraththinil oru muzham koottalamoo- 2
parangkal yavaiyum iyesuvitam kotuththu ilaipparuthal atainthituvoom – 2
iyesaiya ilaipparuthal atainthituvoom
kuyavan kaiyil kali man poola um karam irukkinroom – 2
umakkukantha paththiramay thiruththi vanainthitume – 2
iyesaiya thiruththi vanainthitume
thiranikku melaka soothikkappata oru nalum vitamatteer – 2
thangkitum pelanum thappi sella vazhiyum emakku arulituveer – 2
iyesaiya emakku arulituveer
karththar seypavai yavum nanmaikkenru arinthu sthooththarippoom – 2
kotukkum poothum etukkum poothum ummai vittu vilaka mattoom – 2
iyesaiya ummai vittu vilaka mattoom
kiristhuvin nimiththam nerukkappattal pakkiyam pakkiyame – 2
kiristhuvukkay mariththalum savemakku aathayame – 2
iyesaiya savemakku aathayame