en idhaya deepam
என் இதயதீபமே உயிர்தந்த தெய்வமே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் இதயதீபமே உயிர்தந்த தெய்வமே
புதுராகம் தினம் பாடுவேன்
புது ஜீவன் தந்தவரே
உமக்காகவே உயிர் வாழ்கிறேன்
உம் சேவைதான் என் ஜீவனே
கைவிடாதிரும் தேவா என்னை
கைவிடாதிரும் நாதா
1. நான் பட்ட பாடுகளில் உங்க கிருபைதான்
தினம் என்னை தாங்கிட பிழைத்தேனையா
மனிதர் என்னை கைவிட்ட
வேளையிலெல்லாம்
ஒரு போதும் கைவிடாத அன்பு நேசரே
அன்பு நேசரே என் இதய நேசரே
பாலைவன வாழ்க்கையிலும்
உங்க கிருபைதான்
தினம் என்னை தாங்கிட செழித்தேனையா
பகைத்தவர்கள் வெட்கப்பட உயர்வாக்கினீர்
நாதா உன் அன்பு தான் என்றும் பெரியது
அன்பு பெரியது உம் கிருபை பெரியது
en ithayatheepame uyirthantha theyvame
puthurakam thinam patuven
puthu jeevan thanthavare
umakkakave uyir vazhkiren
um sevaithan en jeevane
kaivitathirum theva ennai
kaivitathirum natha
1. nan patta patukalil ungka kirupaithan
thinam ennai thangkita pizhaiththenaiya
manithar ennai kaivitta
velaiyilellam
oru poothum kaivitatha anpu nesare
anpu nesare en ithaya nesare
palaivana vazhkkaiyilum
ungka kirupaithan
thinam ennai thangkita sezhiththenaiya
pakaiththavarkal vetkappata uyarvakkineer
natha un anpu than enrum periyathu
anpu periyathu um kirupai periyathu
என் இதயதீபமே உயிர்தந்த தெய்வமே
en ithayatheepame uyirthantha theyvame
புதுராகம் தினம் பாடுவேன்
puthurakam thinam patuven
புது ஜீவன் தந்தவரே
puthu jeevan thanthavare
உமக்காகவே உயிர் வாழ்கிறேன்
umakkakave uyir vazhkiren
உம் சேவைதான் என் ஜீவனே
um sevaithan en jeevane
கைவிடாதிரும் தேவா என்னை
kaivitathirum theva ennai
கைவிடாதிரும் நாதா
kaivitathirum natha
1. நான் பட்ட பாடுகளில் உங்க கிருபைதான்
1. nan patta patukalil ungka kirupaithan
தினம் என்னை தாங்கிட பிழைத்தேனையா
thinam ennai thangkita pizhaiththenaiya
மனிதர் என்னை கைவிட்ட
manithar ennai kaivitta
வேளையிலெல்லாம்
velaiyilellam
ஒரு போதும் கைவிடாத அன்பு நேசரே
oru poothum kaivitatha anpu nesare
அன்பு நேசரே என் இதய நேசரே
anpu nesare en ithaya nesare
பாலைவன வாழ்க்கையிலும்
palaivana vazhkkaiyilum
உங்க கிருபைதான்
ungka kirupaithan
தினம் என்னை தாங்கிட செழித்தேனையா
thinam ennai thangkita sezhiththenaiya
பகைத்தவர்கள் வெட்கப்பட உயர்வாக்கினீர்
pakaiththavarkal vetkappata uyarvakkineer
நாதா உன் அன்பு தான் என்றும் பெரியது
natha un anpu than enrum periyathu
அன்பு பெரியது உம் கிருபை பெரியது
anpu periyathu um kirupai periyathu