en ethirkalamoo un kaiyile
மறுநாளோ மறுவாழ்வோ
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் எதிர்காலமோ உன் கையிலே
எதற்குமே நான் அஞ்சிடேனே -2
இந்நாள் வரையும் எந்நாள் வரைக்கும்
தாங்குவதும் சுமப்பதும் நீங்கதானே
இந்நாள் வரையும் எந்நாள் வரைக்கும்
என் தாயும் தந்தையும் நீங்கதானே
உம் உள்ளங்கையில் வரைந்ததை மறப்பீரோ
உம் சாயலாய் படைத்ததை வெறுப்பீரோ -2
என்னை உள்ளவும் மறவாதவர்
கரை சேர்க்கும் கர்த்தர் நீரே-2
நீர் மட்டும் அன்று இல்லை என்றால் இன்று
மறுநாளோ மறுவாழ்வோ கண்டிருப்பேனா-2
நீர் மட்டும் அன்று இல்லை என்றால்
நீர் மட்டும் அன்றுஇல்லை என்றால்
மறுநாளும் மறுவாழ்வோ கண்டிருப்பேனா
மறுநாளும் மறுவாழ்வோ கண்டிருப்பேனா
அதற்கு நன்றி நன்றி நன்றி நன்றி சொல்வேன்
நன்றி நன்றி நன்றி சொல்வேன்
மறுநாளோ மறுவாழ்வோ பாடல் வரிகள், Marunalo Maruvazhvu lyrics
en ethirkalamoo un kaiyile
etharkume nan anysitene -2
innal varaiyum ennal varaikkum
thangkuvathum sumappathum neengkathane
innal varaiyum ennal varaikkum
en thayum thanthaiyum neengkathane
um ullangkaiyil varainthathai marappeeroo
um sayalay pataiththathai veruppeeroo -2
ennai ullavum maravathavar
karai serkkum karththar neere-2
neer mattum anru illai enral inru
marunaloo maruvazhvoo kantiruppena-2
neer mattum anru illai enral
neer mattum anruillai enral
marunalum maruvazhvoo kantiruppena
marunalum maruvazhvoo kantiruppena
atharku nanri nanri nanri nanri solven
nanri nanri nanri solven
marunaloo maruvazhvoo patal varikal, Marunalo Maruvazhvu lyrics
என் எதிர்காலமோ உன் கையிலே
en ethirkalamoo un kaiyile
எதற்குமே நான் அஞ்சிடேனே -2
etharkume nan anysitene -2
இந்நாள் வரையும் எந்நாள் வரைக்கும்
innal varaiyum ennal varaikkum
தாங்குவதும் சுமப்பதும் நீங்கதானே
thangkuvathum sumappathum neengkathane
இந்நாள் வரையும் எந்நாள் வரைக்கும்
innal varaiyum ennal varaikkum
என் தாயும் தந்தையும் நீங்கதானே
en thayum thanthaiyum neengkathane
உம் உள்ளங்கையில் வரைந்ததை மறப்பீரோ
um ullangkaiyil varainthathai marappeeroo
உம் சாயலாய் படைத்ததை வெறுப்பீரோ -2
um sayalay pataiththathai veruppeeroo -2
என்னை உள்ளவும் மறவாதவர்
ennai ullavum maravathavar
கரை சேர்க்கும் கர்த்தர் நீரே-2
karai serkkum karththar neere-2
நீர் மட்டும் அன்று இல்லை என்றால் இன்று
neer mattum anru illai enral inru
மறுநாளோ மறுவாழ்வோ கண்டிருப்பேனா-2
marunaloo maruvazhvoo kantiruppena-2
நீர் மட்டும் அன்று இல்லை என்றால்
neer mattum anru illai enral
நீர் மட்டும் அன்றுஇல்லை என்றால்
neer mattum anruillai enral
மறுநாளும் மறுவாழ்வோ கண்டிருப்பேனா
marunalum maruvazhvoo kantiruppena
மறுநாளும் மறுவாழ்வோ கண்டிருப்பேனா
marunalum maruvazhvoo kantiruppena
அதற்கு நன்றி நன்றி நன்றி நன்றி சொல்வேன்
atharku nanri nanri nanri nanri solven
நன்றி நன்றி நன்றி சொல்வேன்
nanri nanri nanri solven
மறுநாளோ மறுவாழ்வோ பாடல் வரிகள், Marunalo Maruvazhvu lyrics
marunaloo maruvazhvoo patal varikal, Marunalo Maruvazhvu lyrics