en devanukku nandri
என் தேவனுக்கு நன்றி சொல்லுவேன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் தேவனுக்கு நன்றி சொல்லுவேன்
அவர் நாமத்தையே பாடி துதிப்பேன் - 2
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
1. நான் தேவனையே நம்பி வந்த பிள்ளை வேரு
யாரையும் சார்ந்து வாழ்வதில்லை - 2 என்னை
அழைத்த தேவன் மாறவில்லை
என்னை அழைத்த தேவன்
மறக்கவில்லை அவர் கிருபை
என்னை விட்டு விலகவில்லை-2
நன்றி நன்றி சொல்லுவேன் நன்றி
என்றும் சொல்லுவேன் - 2
2.நான் கர்த்தருக்கு காத்து இருந்திடுவேன்
புது பெலனை அடைந்து வாழ்ந்திடுவேன் - 2
2.நான் கர்த்தருக்கு காத்து இருந்திடுவேன்
புது பெலனை அடைந்து வாழ்ந்திடுவேன் - 2
கழுகைப்போல உயரப்பறந்திடுவேன் - 2
என் கவலை கண்ணீரெல்லாம் மறந்திடுவேன் - 2
3. நான் நம்பி வந்த தேவன்
மன்னிப்பவர் மனம் மாற மனிதன்
இல்லையவர் -2 அந்த தேவன்
எனக்காய் யுத்தம் செய்வார்
என்னை அழைத்து அனைத்து
முத்தம் செய்வேன் - 2
en thevanukku nanri solluven
avar namaththaiye pati thuthippen - 2
nanri nanri nanri nanri nanri nanri
1. nan thevanaiye nampi vantha pillai veru
yaraiyum sarnthu vazhvathillai - 2 ennai
azhaiththa thevan maravillai
ennai azhaiththa thevan
marakkavillai avar kirupai
ennai vittu vilakavillai-2
nanri nanri solluven nanri
enrum solluven - 2
2.nan karththarukku kaththu irunthituven
puthu pelanai atainthu vazhnthituven - 2
2.nan karththarukku kaththu irunthituven
puthu pelanai atainthu vazhnthituven - 2
kazhukaippoola uyarapparanthituven - 2
en kavalai kanneerellam maranthituven - 2
3. nan nampi vantha thevan
mannippavar manam mara manithan
illaiyavar -2 antha thevan
enakkay yuththam seyvar
ennai azhaiththu anaiththu
muththam seyven - 2