en devane ummai nesippen
என் தேவனே உம்மை நேசிப்பேன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் தேவனே உம்மை நேசிப்பேன்
என் ராஜனே உம்மை சேவிப்பேன்
1. அழுகையின் பள்ளத்தாக்கிலும்
நான் தள்ளாடி நின்ற வேளையிலும்
தண்ணீரின் பள்ளம் கடக்கும் போதும் என்
கண்ணீரால் படுக்கை நனையும் போதும்
2.பாதை தெரியாத குருடனைப் போல்
பேதை நான் தடுமாறும் வேளையிலும்
வழிகாட்டி போதித்து நடத்திட
உந்தன் சமுகம் வேண்டும் ஐயா
பசி தாகத்தால் என் தேகமும்
சோர்ந்து தளரும் வேளையிலும்
பசியாற்றி போதித்து நடத்திட
உம் வார்த்தை எனக்கு போதும் என்று
en thevane ummai nesippen
en rajane ummai sevippen
1. azhukaiyin pallaththakkilum
nan thallati ninra velaiyilum
thanneerin pallam katakkum poothum en
kanneeral patukkai nanaiyum poothum
2.pathai theriyatha kurutanaip pool
pethai nan thatumarum velaiyilum
vazhikatti poothiththu nataththita
unthan samukam ventum aiya
pasi thakaththal en thekamum
soornthu thalarum velaiyilum
pasiyarri poothiththu nataththita
um varththai enakku poothum enru
என் தேவனே உம்மை நேசிப்பேன்
en thevane ummai nesippen
என் ராஜனே உம்மை சேவிப்பேன்
en rajane ummai sevippen
1. அழுகையின் பள்ளத்தாக்கிலும்
1. azhukaiyin pallaththakkilum
நான் தள்ளாடி நின்ற வேளையிலும்
nan thallati ninra velaiyilum
தண்ணீரின் பள்ளம் கடக்கும் போதும் என்
thanneerin pallam katakkum poothum en
கண்ணீரால் படுக்கை நனையும் போதும்
kanneeral patukkai nanaiyum poothum
2.பாதை தெரியாத குருடனைப் போல்
2.pathai theriyatha kurutanaip pool
பேதை நான் தடுமாறும் வேளையிலும்
pethai nan thatumarum velaiyilum
வழிகாட்டி போதித்து நடத்திட
vazhikatti poothiththu nataththita
உந்தன் சமுகம் வேண்டும் ஐயா
unthan samukam ventum aiya
பசி தாகத்தால் என் தேகமும்
pasi thakaththal en thekamum
சோர்ந்து தளரும் வேளையிலும்
soornthu thalarum velaiyilum
பசியாற்றி போதித்து நடத்திட
pasiyarri poothiththu nataththita
உம் வார்த்தை எனக்கு போதும் என்று
um varththai enakku poothum enru