en devan yesu varthiayana
என் தேவன் இயேசு வார்த்தையானவரே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் தேவன் இயேசு வார்த்தையானவரே அற்புதம் செய்பவரே -2
வார்த்தையை அனுப்பி விடுதலையை உனக்குத் தந்திடுவார் -2
சத்திய வார்த்தை நித்திய வார்த்தை
ஜீவ வார்த்தை இயேசுவே... -2
வானம் பூமி மாறிப் போனாலும் வார்த்தை மாறாதே -2
நேற்றும் இன்றும் என்றுமாக இயேசு மாறாதவர்-2
நம்பிக்கை இருந்தால் குமாரன் விடுவிப்பாரே விடுதலையாவீரே
சத்தியம் அறிவீர்க்ள சத்தியம் விடுதலை உனக்குத் தந்திடுமே
en thevan iyesu varththaiyanavare arputham seypavare -2
varththaiyai anuppi vituthalaiyai unakkuth thanthituvar -2
saththiya varththai niththiya varththai
jeeva varththai iyesuve... -2
vanam poomi marip poonalum varththai marathe -2
nerrum inrum enrumaka iyesu marathavar-2
nampikkai irunthal kumaran vituvippare vituthalaiyaveere
saththiyam ariveerkla saththiyam vituthalai unakkuth thanthitume