en deivam yesu nal meippar

என் தெய்வம் என் இயேசு நல் மேய்ப்பரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் தெய்வம் என் இயேசு நல் மேய்ப்பரே
தாழ்ச்சியடையேனே -2
ஆரிரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ (2)
பசும்புல் மேய்ச்சலிலே என்னை.
இளைப்பாறச் செய்கின்றீர்
அமர்ந்த தண்ணீரண்டை
அனுதினம் நடத்தி
போஷித்து காக்கின்றீர்
2. ஆத்துமாவை தேற்றி என்னை
அபிஷேகம் செய்கின்றர்
நீதியின் பாதையில் தினம் என்னை நடத்தி
அன்பாய் தேற்றுகின்றீர்
3. உயிர் உள்ள நாளெல்லாம் நன்மையும்
கிருபையும் என்னை தொடரும்
தேவனுக்குள்ளாய் நிலைத்திருப்பேனே
சாட்சியாய் என்றும் வாழ்வேன்