En Chellam Neengathan Yesaiya song lyrics

என் செல்லம் நீங்கதான் இயேசையா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் செல்லம் நீங்கதான் இயேசையா
என் செல்வம் நீங்க தான் ஏசையா
விலையேற பெற்றவரே
என்னை ஆளும் பரிசுத்தரே
ஆராதனை ஆராதனை-2
1.பாவியான என்னை நேசித்தீரே
துரோகியான என்னை அணைத்தீரே
2.உடைந்து போன என்னை உருவாக்கியே
வெறுமையான என்னை உயர்த்தினீரே