En Belananavare song lyrics
என் பெலனானவரே
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் பெலனான கண்மலையே
என் கோட்டையுமானவரே -2
நீரே என் அடைக்கலம் கோட்டை
என் தஞ்சமே நான் நம்பும் தெய்வமே நீர் -2 – என் பெலனான
1.நீர் என் வெளிச்சம் ரட்சிப்பு ஜீவனும் நீரே
அஞ்சிடேனே என்றுமே தேவன் என் துணையே -2
பகைவர்கள் எழுந்தாலும் பாளையம் இறங்கினாலும்
தேவன் என் நம்பிக்கையே -2 – என் பெலனான
2.வனாந்திரத்தில் வழியும் இன்றி திகைத்து நின்றாலும்
பார்வோன் படையும் ரதங்களும் சூழ்ந்து கொண்டாலும் -2
கடலை பிளந்திடுவீர் வழியை திறந்திடுவீர்
எனக்காக யுத்தம் செய்வீர் -2 – என் பெலனான
3.நேற்றும் இன்றும் என்றும் மாறா என் தேவனே
என்றென்றும் என்னை நடத்திடுவார் -2
சொன்னதை செய்திடுவார் கைவிடவே மாட்டார்
என்றும் உண்மையுள்ளவர் -2 – என் பெலனான
en pelanana kanmalaiye
en koottaiyumanavare -2
neere en ataikkalam koottai
en thanysame nan nampum theyvame neer -2 – en pelanana
1.neer en velissam ratsippu jeevanum neere
anysitene enrume thevan en thunaiye -2
pakaivarkal ezhunthalum palaiyam irangkinalum
thevan en nampikkaiye -2 – en pelanana
2.vananthiraththil vazhiyum inri thikaiththu ninralum
parvoon pataiyum rathangkalum soozhnthu kontalum -2
katalai pilanthituveer vazhiyai thiranthituveer
enakkaka yuththam seyveer -2 – en pelanana
3.nerrum inrum enrum mara en thevane
enrenrum ennai nataththituvar -2
sonnathai seythituvar kaivitave mattar
enrum unmaiyullavar -2 – en pelanana