En Belanagiyae Karthavae
என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன். சங்கீதம்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் பெலனாகிய கர்த்தாவே
உம்மை நான் நேசிக்கிறேன்
எந்தன் நெருக்கத்திலே என்
சத்தமதை நீர் கேட்டு பதிலளித்தீர்
என் கன்மலையும் என் கோட்டையும் என் இரட்சகரும் என் தேவனும் நீர் நான் நம்பிடும் என் துருகமே எந்தன் இரட்சண்யக் கொம்பும் நீரே
சிறுமைப்படும் மனிதனே கலங்கிடாதே சீக்கிரம் நம் இயேசு வந்திடுவார் மேட்டிமை மனிதர்க்கு நீ பயந்திடாதே மேசியா என்றும் துணையானதால்
இரட்சிப்பின் கேடகம் எனக்குத் தந்தார் நீதி என்னும் சால்வையை உடுத்துவித்தார் கர்த்தர் பெலத்தால் மதிலை தாண்டிடுவேன்
அவர் வலக்கரம் என்னைத் தாங்கிடுமே
En pelanaakiya karththaavae
Ummil anpu kooruvaen
En kanmalaiyum en kottaiyum
En iratchakarum en thaevanum
Naan nampiyirukkum thurukamum
Kaedakamum neer thaanaiyyaa
Neer enthan vaalvil vanthathaal
Kurai ontum enakku illaiyae
Unthan naamam arinthathaal
Tholviyae ini illaiyae
Pakalil maeka sthampamaay
Iravil akkini sthampamaay
Ennodu kooda varupavarae
Ummil anpu kooruvaen
Kotiya vaedanin kannnnikkim
Paalaakkum kollai Nnoykkum
Viduviththemmai meettavarae
Unthan naamam uyarththuvaen
Thaalvil ennai ninaiththavarae
Thaayin karuvil arinthavarae
Thaakam theerkkum neerutte
Unthan makimaiyai paadiduvaen
என் பெலனாகிய கர்த்தாவே
En pelanaakiya karththaavae
உம்மை நான் நேசிக்கிறேன்
Ummil anpu kooruvaen
எந்தன் நெருக்கத்திலே என்
Unthan naamam uyarththuvaen