En Appa Enthan Anbu Lyrics
என் அப்பா எந்தன் அன்பு
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் அப்பா எந்தன் அன்பு இயேசுவே
என்னை தூக்கி சுமக்கும் தகப்பனே
என் தேவை நீர், என் தேடல் நீர் (2)
என் வாஞ்சையும் நீரே (2) – என் அப்பா
உம்மை விட்டு தூரம் நான் சென்றாலும்
எனக்காக காத்திருக்கும் தகப்பன் நீர் (2)
நான் அழைக்கையிலே (அழுகையிலே), என்னை தேடி வந்து
என்னை தழுவும் தகப்பன் நீர் (2)
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை – என் அப்பா
மனதுருகும் தகப்பன் நீரன்றோ
மனதார என்னை மன்னித்தீர் (2)
ஒரு மகனாக, ஒரு மகளாக
ராஜ உடையை (வாழ்வை) தந்தீரே (2)
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை – என் அப்பா
en appa enthan anpu iyesuve
ennai thookki sumakkum thakappane
en thevai neer, en thetal neer (2)
en vanysaiyum neere (2) – en appa
ummai vittu thooram nan senralum
enakkaka kaththirukkum thakappan neer (2)
nan azhaikkaiyile (azhukaiyile), ennai theti vanthu
ennai thazhuvum thakappan neer (2)
aarathanai aarathanai
aarathanai aarathanai – en appa
manathurukum thakappan neeranroo
manathara ennai manniththeer (2)
oru makanaka, oru makalaka
raja utaiyai (vazhvai) thantheere (2)
aarathanai aarathanai
aarathanai aarathanai – en appa
என் அப்பா எந்தன் அன்பு இயேசுவே
en appa enthan anpu iyesuve
என்னை தூக்கி சுமக்கும் தகப்பனே
ennai thookki sumakkum thakappane
என் தேவை நீர், என் தேடல் நீர் (2)
en thevai neer, en thetal neer (2)
என் வாஞ்சையும் நீரே (2) – என் அப்பா
en vanysaiyum neere (2) – en appa
உம்மை விட்டு தூரம் நான் சென்றாலும்
ummai vittu thooram nan senralum
எனக்காக காத்திருக்கும் தகப்பன் நீர் (2)
enakkaka kaththirukkum thakappan neer (2)
நான் அழைக்கையிலே (அழுகையிலே), என்னை தேடி வந்து
nan azhaikkaiyile (azhukaiyile), ennai theti vanthu
என்னை தழுவும் தகப்பன் நீர் (2)
ennai thazhuvum thakappan neer (2)
ஆராதனை ஆராதனை
aarathanai aarathanai
ஆராதனை ஆராதனை – என் அப்பா
aarathanai aarathanai – en appa
மனதுருகும் தகப்பன் நீரன்றோ
manathurukum thakappan neeranroo
மனதார என்னை மன்னித்தீர் (2)
manathara ennai manniththeer (2)
ஒரு மகனாக, ஒரு மகளாக
oru makanaka, oru makalaka
ராஜ உடையை (வாழ்வை) தந்தீரே (2)
raja utaiyai (vazhvai) thantheere (2)
ஆராதனை ஆராதனை
aarathanai aarathanai
ஆராதனை ஆராதனை – என் அப்பா
aarathanai aarathanai – en appa