en appa amma ellame – En Appa Amma Ellamae Neengathan

என் அப்பா அம்மா எல்லாமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் அப்பா அம்மா எல்லாமே – En Appa Amma Ellamae Neengathan
என் அப்பா அம்மா எல்லாமே நீங்கதான் ஏ அண்ணன் தம்பி எல்லாமே நீங்க தான் (2)
1)உங்கள போல படிச்சீங்க இயேசப்பா என்ன பெயர் சொல்லி அழைச்சீங்க இயேசப்பா( 2) { என் அப்பா}
2)உங்க வேலையெல்லாம் எனக்கு தந்தீங்க
உங்க ஊழியத்தை செய்யவைத்தீக(2)
பாவத்தில் வாழ்ந்தவனை தூக்க சொன்னீங்க( 2)
உங்க வார்த்தையாலே அவனை விடுவிதிங்க( 2) (என் அப்பா)
3)விசுவாச ஓட்டத்தில ஓட செய்திங்க அதனால அற்புதத்தை காண செய்திங்க (2) எப்பொழுது உமக்குத்தான நன்றி சொல்லுவேன் (2)
எப்பொழுதும் நன்றியோடு வாழ்ந்திடுவேன் நான்(2)
(என் அப்பா)