en anpe ummai aarathippathu – En Anbe ummai aaraathippathu

என் அன்பே உம்மை ஆராதிப்பது

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் அன்பே உம்மை ஆராதிப்பது – En Anbe ummai aaraathippathu
என் அன்பே உம்மை ஆராதிப்பது
என் பிரியமே எந்தன் இன்பமே
1.என் யுத்தத்தில் துணையாய் வந்தீர்
என் யுத்தத்தை எனக்காய் வென்றீர்
ஜெயமாகவே என்னை நடத்தினீர்
தலையை என்றும் ஓ ஓ ஓ நிமிர செய்தீர்.
2.நீர் முன் சென்றால் எல்லாம் ஆகும்
உம வல்லமை எதிரியை அழித்திடும்
பலன்கொடாததும் பலன்கொடுக்குமே
நிலைத்து நிற்காததும் ஓ ஓ ஓ நிலைத்து நிற்குமே
3..உம் நினைவுகள் எந்தன் நினைவல்ல
நீர் நினைத்ததை செய்ய வல்லவர்
அற்பமானதும் அற்புதமாகுமே
மறித்து போனதும் ஓ ஓ ஓ மீண்டும் எழும்புமே
ஏசுவே என் அன்பே
என் பிரியமே எந்தன் இன்பமே
ஏசுவே என் உயிரே
என் பிரியமே எந்தன் இன்பமே