en anbu nesare ummakai
என் அன்பு நேசரே உமக்காய்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் அன்பு நேசரே
உமக்காய் காத்திருப்பேன்
எப்போது நீர் வருவீர் (2) இயேசையா
சாரோனின் ரோஜாவே
பள்ளத்தாக்கின் லீலியே
அழகினில் சிறந்தவரே
உந்தன் நாமம் ஊற்றுண்ட
பரிமள தைலம் வாசனை வீசிடுதே
எனது மணவாளரே
2. எனது வழியும் எனது சத்தியமும்
எனது ஜீவன் நீரே
எந்தன் வாழ்க்கையின்
எல்லா காலங்களிலும் அனுகூல
துணை நீரே அதிசயமானவரே
3. கர்த்தாதி கர்த்தாவே ராஜாதி ராஜாவே
எந்தன் எஜமானனே
உந்தன் சமுகத்தில் நின்று மகிழ்ந்து
பாடும் வேளைக்காய் ஏங்குகிறேன்
சீயோன் நாயகரே
en anpu nesare
umakkay kaththiruppen
eppoothu neer varuveer (2) iyesaiya
saroonin roojave
pallaththakkin leeliye
azhakinil siranthavare
unthan namam oorrunta
parimala thailam vasanai veesituthe
enathu manavalare
2. enathu vazhiyum enathu saththiyamum
enathu jeevan neere
enthan vazhkkaiyin
ella kalangkalilum anukoola
thunai neere athisayamanavare
3. karththathi karththave rajathi rajave
enthan ejamanane
unthan samukaththil ninru makizhnthu
patum velaikkay engkukiren
seeyoon nayakare
என் அன்பு நேசரே
en anpu nesare
உமக்காய் காத்திருப்பேன்
umakkay kaththiruppen
எப்போது நீர் வருவீர் (2) இயேசையா
eppoothu neer varuveer (2) iyesaiya
சாரோனின் ரோஜாவே
saroonin roojave
பள்ளத்தாக்கின் லீலியே
pallaththakkin leeliye
அழகினில் சிறந்தவரே
azhakinil siranthavare
உந்தன் நாமம் ஊற்றுண்ட
unthan namam oorrunta
பரிமள தைலம் வாசனை வீசிடுதே
parimala thailam vasanai veesituthe
எனது மணவாளரே
enathu manavalare
2. எனது வழியும் எனது சத்தியமும்
2. enathu vazhiyum enathu saththiyamum
எனது ஜீவன் நீரே
enathu jeevan neere
எந்தன் வாழ்க்கையின்
enthan vazhkkaiyin
எல்லா காலங்களிலும் அனுகூல
ella kalangkalilum anukoola
துணை நீரே அதிசயமானவரே
thunai neere athisayamanavare
3. கர்த்தாதி கர்த்தாவே ராஜாதி ராஜாவே
3. karththathi karththave rajathi rajave
எந்தன் எஜமானனே
enthan ejamanane
உந்தன் சமுகத்தில் நின்று மகிழ்ந்து
unthan samukaththil ninru makizhnthu
பாடும் வேளைக்காய் ஏங்குகிறேன்
patum velaikkay engkukiren
சீயோன் நாயகரே
seeyoon nayakare