en anbe ummodu
என் அன்பே உம்மோடு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் அன்பே உம்மோடு
எந்நாளும் மகிழ்வேன்
உம் அன்பை நான் பாடி
உம் நாமம் புகழ்வேன்
தனிமை பயங்கள் நெருக்கும் நேரம்
எனது தஞ்சம் நீரே தேவா -2
1. என் அரணும் என் கோட்டையும்
என் தஞ்சமும் நீரே
வாழ்நாளெல்லாம் உம் புகழ்பாட
ஒரு சிலாக்கியம் தந்தீரே
2. கண் காக்கும் ஓர் இமைப்போல
நீர் என்னைக் காத்து நடத்தும்
ஒரு தாயைப் போல் என்னை தேற்றிடும்
என் ஆயனும் நீரே
en anpe ummootu
ennalum makizhven
um anpai nan pati
um namam pukazhven
thanimai payangkal nerukkum neram
enathu thanysam neere theva -2
1. en aranum en koottaiyum
en thanysamum neere
vazhnalellam um pukazhpata
oru silakkiyam thantheere
2. kan kakkum oor imaippoola
neer ennaik kaththu nataththum
oru thayaip pool ennai therritum
en aayanum neere
என் அன்பே உம்மோடு
en anpe ummootu
எந்நாளும் மகிழ்வேன்
ennalum makizhven
உம் அன்பை நான் பாடி
um anpai nan pati
உம் நாமம் புகழ்வேன்
um namam pukazhven
தனிமை பயங்கள் நெருக்கும் நேரம்
thanimai payangkal nerukkum neram
எனது தஞ்சம் நீரே தேவா -2
enathu thanysam neere theva -2
1. என் அரணும் என் கோட்டையும்
1. en aranum en koottaiyum
என் தஞ்சமும் நீரே
en thanysamum neere
வாழ்நாளெல்லாம் உம் புகழ்பாட
vazhnalellam um pukazhpata
ஒரு சிலாக்கியம் தந்தீரே
oru silakkiyam thantheere
2. கண் காக்கும் ஓர் இமைப்போல
2. kan kakkum oor imaippoola
நீர் என்னைக் காத்து நடத்தும்
neer ennaik kaththu nataththum
ஒரு தாயைப் போல் என்னை தேற்றிடும்
oru thayaip pool ennai therritum
என் ஆயனும் நீரே
en aayanum neere