en alaissalkalai ninaivil vaikkum thevan
என் அலைச்சல்களை
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் அலைச்சல்களை நினைவில் வைக்கும் தேவன்
என் கண்ணீரை கணக்கில் வைக்கும் தேவன் -2
கலக்கமான நேரங்களை
இமை பொழுதில் மாற்றுவீர் – என்
கவலையான இருதயத்தை
களிப்பாக மாற்றிடுவீர்
கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்தால்
காரியம் வாய்க்க செய்வார்
அவர் சொன்னதை நிறைவேற்றி முடிப்பார்
உன் நம்பிக்கை வீண் போகாது – கர்த்தர்
காரியம் வாய்க்க செய்வார்-2
அவர் சொன்னதை நிறைவேற்றுவார்
1.பெலவீனமான நேரங்களில் உம்
பெலன் தந்து தாங்கினீரே
பாரமான என் இருதயத்தை
பனி போல மாற்றினீரே
நான் சோர்வுற்ற நேரத்தில் கூட நின்று உம்
கிருபையால் உயிர்ப்பித்தீரே
காத்திருந்து பெலன் பெற்றதினால் என்னை
உயரத்தில் எழும்பச் செய்தீர்
கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்தால்
காரியம் வாய்க்க செய்வார்
அவர் சொன்னதை நிறைவேற்றி முடிப்பார்
உன் நம்பிக்கை வீண் போகாது – கர்த்தர்
காரியம் வாய்க்க செய்வார்-2
அவர் சொன்னதை நிறைவேற்றுவார்
2.வனாந்திரமான என் வாழ்வினையே உம்
வார்த்தையால் மாற்றினீரே
தடம் மாறி போன என் சிந்தையிலே உம்
ஞானத்தை போதித்தீரே
நான் திக்கற்று திடனற்று நின்ற போது உம்
திடன் தந்து தாங்கினீரே
விழித்திருந்து ஜெபம் செய்ய செய்ய உம்
ஆவியால் நிரப்புவீரே
கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்தால்
காரியம் வாய்க்க செய்வார்
அவர் சொன்னதை நிறைவேற்றி முடிப்பார்
உன் நம்பிக்கை வீண் போகாது – கர்த்தர்
காரியம் வாய்க்க செய்வார்-2
அவர் சொன்னதை நிறைவேற்றுவார்
en alaissalkalai ninaivil vaikkum thevan
en kanneerai kanakkil vaikkum thevan -2
kalakkamana nerangkalai
imai pozhuthil marruveer – en
kavalaiyana iruthayaththai
kalippaka marrituveer
karththar mel nampikkai vaiththal
kariyam vaykka seyvar
avar sonnathai niraiverri mutippar
un nampikkai veen pookathu – karththar
kariyam vaykka seyvar-2
avar sonnathai niraiverruvar
1.pelaveenamana nerangkalil um
pelan thanthu thangkineere
paramana en iruthayaththai
pani poola marrineere
nan soorvurra neraththil koota ninru um
kirupaiyal uyirppiththeere
kaththirunthu pelan perrathinal ennai
uyaraththil ezhumpas seytheer
karththar mel nampikkai vaiththal
kariyam vaykka seyvar
avar sonnathai niraiverri mutippar
un nampikkai veen pookathu – karththar
kariyam vaykka seyvar-2
avar sonnathai niraiverruvar
2.vananthiramana en vazhvinaiye um
varththaiyal marrineere
thatam mari poona en sinthaiyile um
nyanaththai poothiththeere
nan thikkarru thitanarru ninra poothu um
thitan thanthu thangkineere
vizhiththirunthu jepam seyya seyya um
aaviyal nirappuveere
karththar mel nampikkai vaiththal
kariyam vaykka seyvar
avar sonnathai niraiverri mutippar
un nampikkai veen pookathu – karththar
kariyam vaykka seyvar-2
avar sonnathai niraiverruvar
என் அலைச்சல்களை நினைவில் வைக்கும் தேவன்
en alaissalkalai ninaivil vaikkum thevan
என் கண்ணீரை கணக்கில் வைக்கும் தேவன் -2
en kanneerai kanakkil vaikkum thevan -2
கலக்கமான நேரங்களை
kalakkamana nerangkalai
இமை பொழுதில் மாற்றுவீர் – என்
imai pozhuthil marruveer – en
கவலையான இருதயத்தை
kavalaiyana iruthayaththai
களிப்பாக மாற்றிடுவீர்
kalippaka marrituveer
கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்தால்
karththar mel nampikkai vaiththal
காரியம் வாய்க்க செய்வார்
kariyam vaykka seyvar
அவர் சொன்னதை நிறைவேற்றி முடிப்பார்
avar sonnathai niraiverri mutippar
உன் நம்பிக்கை வீண் போகாது – கர்த்தர்
un nampikkai veen pookathu – karththar
காரியம் வாய்க்க செய்வார்-2
kariyam vaykka seyvar-2
அவர் சொன்னதை நிறைவேற்றுவார்
avar sonnathai niraiverruvar
1.பெலவீனமான நேரங்களில் உம்
1.pelaveenamana nerangkalil um
பெலன் தந்து தாங்கினீரே
pelan thanthu thangkineere
பாரமான என் இருதயத்தை
paramana en iruthayaththai
பனி போல மாற்றினீரே
pani poola marrineere
நான் சோர்வுற்ற நேரத்தில் கூட நின்று உம்
nan soorvurra neraththil koota ninru um
கிருபையால் உயிர்ப்பித்தீரே
kirupaiyal uyirppiththeere
காத்திருந்து பெலன் பெற்றதினால் என்னை
kaththirunthu pelan perrathinal ennai
உயரத்தில் எழும்பச் செய்தீர்
uyaraththil ezhumpas seytheer
கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்தால்
karththar mel nampikkai vaiththal
காரியம் வாய்க்க செய்வார்
kariyam vaykka seyvar
அவர் சொன்னதை நிறைவேற்றி முடிப்பார்
avar sonnathai niraiverri mutippar
உன் நம்பிக்கை வீண் போகாது – கர்த்தர்
un nampikkai veen pookathu – karththar
காரியம் வாய்க்க செய்வார்-2
kariyam vaykka seyvar-2
அவர் சொன்னதை நிறைவேற்றுவார்
avar sonnathai niraiverruvar
2.வனாந்திரமான என் வாழ்வினையே உம்
2.vananthiramana en vazhvinaiye um
வார்த்தையால் மாற்றினீரே
varththaiyal marrineere
தடம் மாறி போன என் சிந்தையிலே உம்
thatam mari poona en sinthaiyile um
ஞானத்தை போதித்தீரே
nyanaththai poothiththeere
நான் திக்கற்று திடனற்று நின்ற போது உம்
nan thikkarru thitanarru ninra poothu um
திடன் தந்து தாங்கினீரே
thitan thanthu thangkineere
விழித்திருந்து ஜெபம் செய்ய செய்ய உம்
vizhiththirunthu jepam seyya seyya um
ஆவியால் நிரப்புவீரே
aaviyal nirappuveere
கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்தால்
karththar mel nampikkai vaiththal
காரியம் வாய்க்க செய்வார்
kariyam vaykka seyvar
அவர் சொன்னதை நிறைவேற்றி முடிப்பார்
avar sonnathai niraiverri mutippar
உன் நம்பிக்கை வீண் போகாது – கர்த்தர்
un nampikkai veen pookathu – karththar
காரியம் வாய்க்க செய்வார்-2
kariyam vaykka seyvar-2
அவர் சொன்னதை நிறைவேற்றுவார்
avar sonnathai niraiverruvar