en adayaalm um mugam allavo
என் அடையாளம் உம் முகம் அல்லவோ
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் அடையாளம் உம் முகம் அல்லவோ.
என் முகவரி உம் சமுகம் அல்லவோ..
உயர்த்திடுவேன் உம் நாமத்தை,
பிடித்திடுவேன் உம் கரத்தை (2) – என் அடையாளம்
1st Stanz
அயராமல் தேடுவேன்
துயராமல் வாழுவேன் (2)
பிரியாமல் பிணைவேன்
பிரியமே பாதத்தில்(2)
உந்தன் நிழலை நித்தம் வாஞ்சிப்பேன். – என் அடையாளம்.
2nd Stamz
உந்தன் வார்த்தையே
என் பாதைக்கு வெளிச்சமே (2)
உம் வாசம் சுவாசிப்பேன்
சுகமாய் ஜீவிப்பேன் (2)
என் நேசரே உம்மை நேசிப்பேன் – என் அடையாளம்
3rd stanza
உம்மை யோசிப்பேன்
உம்வசம் யாசிப்பேன் (2)
நீங்காத உறவே.. நினைவெல்லாம் நிறைவே.. (2)
உயிரிலும் உணர்விலும் கலந்திட்ட கர்த்தரே – என் அடையாளம்
en ataiyalam um mukam allavoo.
en mukavari um samukam allavoo..
uyarththituven um namaththai,
pitiththituven um karaththai (2) – en ataiyalam
1st Stanz
ayaramal thetuven
thuyaramal vazhuven (2)
piriyamal pinaiven
piriyame pathaththil(2)
unthan nizhalai niththam vanysippen. – en ataiyalam.
2nd Stamz
unthan varththaiye
en pathaikku velissame (2)
um vasam suvasippen
sukamay jeevippen (2)
en nesare ummai nesippen – en ataiyalam
3rd stanza
ummai yoosippen
umvasam yasippen (2)
neengkatha urave.. ninaivellam niraive.. (2)
uyirilum unarvilum kalanthitta karththare – en ataiyalam