En Aavi Aathma Sareeram
என் ஆவி ஆத்மா சரீரம்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் ஆவி ஆத்மா சரீரம் முழுதும்
உம்மிடத்தில் ஒப்புவிக்கின்றேன்
என் வாழ்க்கை யாவும் உம் கரத்திலே
அனுதினமும் அற்ப்பனிக்கின்றேன்
என் தேவனே
என் ராஜனே
உம்மிடத்தில் வந்துநிற்கிறேன் -2 – என் ஆவி
1.ஏவாளைப்போல் சர்ப்பத்தினால்
வஞ்சிக்கப்படாமல்
எஸ்த்தரைப்போல் துனிந்தவளாய்
வாழவேண்டுமே -2
என்னிலே உந்தன் ஆவி ஊற்றிடுமே
நாள் முழுதும் வழிநடத்தும்
எங்கள் இயேசுவே (எங்கள் தேவனே) – என்னிலே – என் ஆவி
2.அன்னாளைப்போல் இருதயத்தை
ஊற்றவேண்டுமே
ஆகாரைப்போல் தண்ணீரினால்
கறையவேண்டுமே -2
என்னை முற்றும் அற்பனித்தேன்
உந்தன்பாதமே ஏற்றுகெள்ளும் இயேசுவே
நான் உந்தன் தஞ்சமே -2 – என் ஆவி
3.தாவீதைப்போல் பாவத்தில் வீழ்ந்துவிடாமல்
யோசேப்பைப்போல் பயந்தவனாய் வாழவேண்டுமே -2
பார்வேனைப்போல இருதயத்தில்
கடினம் கொள்ளாமல் மேசேயைப்போல்
சிறந்தவனாய் வாழவேண்டுமே -2 – என் ஆவி
En Aavi Aathma Sareeram – en aavi aathmaa sareeram
En aavi aathmaa sareeram
Um paatham arpanniththaen
Naan paavi thaan aanaalum neer
Thookki niruththineer
Aanantham paeraanantham
Paralokaththil paerinpam
Ulaiyaana settil naan moolki irunthaen
Ennai thookki eduththeeraiyaa
Kanmalaimael niruththi ennai uruthipaduththi
En atikal kaaththeeraiyaa
Irulaana vaalvil nilaiyinti alainthaen
Oliveesach seytheeraiyaa
Pilavunnda malaiyil ennai mooti maraiththu
Pirakaasam thantheeraiyaa
Thunnaiyillaa naeram en kannnneerai kanndu
Karam konndu annaiththeeraiyaa
Siluvaiyin nilalil thinam ennai nadaththi
Um siththam seytheeraiyaa
என் ஆவி ஆத்மா சரீரம் முழுதும்
En aavi aathmaa sareeram
என்னை முற்றும் அற்பனித்தேன்
Um paatham arpanniththaen