en aatukal sitharappattathe
என் ஆடுகள்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் ஆடுகள் சிதறப்பட்டதே
மீண்டும் அதை அழைத்து வருவேன்
என் ஆடுகள் சிதறப்பட்டதே
மீண்டும் பலுகிப் பெருகப் பண்ணுவேன்.
1. தெற்கத்தி வெள்ளம் போல திருப்பிக் கொண்டு வருவேன்
இரட்சிப்பின் கெம்பீர சத்தம் தொனிக்கச் செய்வேன் -2
2. ஆத்தும பாரத்தோடு செயல்பட செய்வேன்
வல்லமை வரங்களோடு வார்த்தையை உறுதிப்படுத்துவேன்.
ஆத்தும பாரத்தோடு செயல்பட செய்வேன்
மந்தையை சிலுவைக்கு நேராய் நாளும் சேர்ப்பேன்.
3. மணவாளன் இதோ சீக்கிரம் வருகிறேன்
மணவாட்டி இயேசுவை சந்திக்க ஆயத்தமாகிடு
மணவாளன் இதோ சீக்கிரம் வருகிறேன்
திரளான ஆத்துமாக்களை என்னிடம் கொடுத்திடு.
en aatukal sitharappattathe
meentum athai azhaiththu varuven
en aatukal sitharappattathe
meentum palukip perukap pannuven.
1. therkaththi vellam poola thiruppik kontu varuven
iratsippin kempeera saththam thonikkas seyven -2
2. aaththuma paraththootu seyalpata seyven
vallamai varangkalootu varththaiyai uruthippatuththuven.
aaththuma paraththootu seyalpata seyven
manthaiyai siluvaikku neray nalum serppen.
3. manavalan ithoo seekkiram varukiren
manavatti iyesuvai santhikka aayaththamakitu
manavalan ithoo seekkiram varukiren
thiralana aaththumakkalai ennitam kotuththitu.