elshatay elshatay
ஏல்ஷடாய் சர்வ வல்ல
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஏல்ஷடாய் ஏல்ஷடாய்
சர்வ வல்ல தேவன் நீரே
உம்மால் ஆகாதது எதுவும் இல்லை
உம்மால் ஆகாதது எதுவுமில்லை
செங்கடல் என்ன செய்யும் இரண்டாய் பிளந்து வழி விடுமே பார்வோன் என்ன செய்வான் கடலில் மூழ்கி சாவானே
உம் வல்லமைக்கு முன்பாக எதுவும் எதிர்த்து நிற்பதில்லை – 2
மாரா என்ன செய்யும்
மதுரமாகி பயன்படுமே
யோர்தான் என்ன செய்யும்
திகைத்து பின்னிட்டு திரும்பிடுமே -2
தாகோன் என்ன செய்வான்
தலை கை உடைந்து கிடப்பானே
கோலியாத் என்ன செய்வான்
முகம் குப்புற விழுந்து சாவானே-2
elshatay elshatay
sarva valla thevan neere
ummal aakathathu ethuvum illai
ummal aakathathu ethuvumillai
sengkatal enna seyyum irantay pilanthu vazhi vitume parvoon enna seyvan katalil moozhki savane
um vallamaikku munpaka ethuvum ethirththu nirpathillai – 2
mara enna seyyum
mathuramaki payanpatume
yoorthan enna seyyum
thikaiththu pinnittu thirumpitume -2
thakoon enna seyvan
thalai kai utainthu kitappane
kooliyath enna seyvan
mukam kuppura vizhunthu savane-2