elrooyi ennai kanpavare – Elroy Ennai Kaanbavaray

எல்ரோயி என்னை கான்பவரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எல்ரோயி என்னை கான்பவரே – Elroy Ennai Kaanbavaray
எல்ரோயி எல்ரோயி
என்னை கான்பவரே 2
என் தேவையெல்லாம் சந்திப்பாரே
என் குறைவெல்லாம் போக்குவாரே 2
நன்றி நன்றி …நன்றி நன்றி
நன்றி நன்றி… நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி
நன்றிநன்றி நன்றி நன்றி …
எல்ரோயி எல்ரோயி
என்னை கான்பவரே 2
யேகோவாயீரே எல்லாம் பார்த்துக்கொள்வீர் 2
இல்லை என்பது
இல்லையே 2
இயேசு நாமத்தில் உள்ளது ..ஓ 2 நன்றி
எல்ரோயி எல்ரோயி
என்னை கான்பவரே 2
யேகோவா நிசியே வெற்றி என்றும் தந்திடுவாரே 2
தோல்வி என்பது இல்லையே இனி
தோல்வி என்பது இல்லையே
ஜெயகிறிஸ்து என்றும் என்னோடுள்ளதால்2 நன்றி
எல்ரோயி எல்ரோயி
என்னை கான்பவரே 2