ellorum vazhanum eppothum
எல்லோரும் வாழணும் எப்போதும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எல்லோரும் வாழணும்
எப்போதும் மகிழணும்
இதுதானே கடவுளோட விருப்பம்
அவர் சொன்ன வழி
நடந்து வந்தா சொர்க்கம்
1. ஏழைக்கு இரங்கணும்
எறும்பைப் போல் உழைக்கணும்
மண்ணெல்லாம் பொன்னாகுமே
மனசெல்லாம் நிறைவாகுமே
மன்னிக்கும் குணம் வேண்டும்
தித்திக்கும் சொல் வேண்டும்
வீடெல்லாம் சந்தோஷமே
வாழ்வெல்லாம் வளமாகுமே
2. பெரியோரை மதிக்கணும்
பெற்றோரை நினைக்கணும்
நெஞ்செல்லாம் ஆனந்தமே
நினைவெல்லாம் சுகமாகுமே
மண்ணுக்கு மழை வேண்டும்
அன்புக்கு மனம் வேண்டும்
உறவெல்லாம் கும்மாளமே
elloorum vazhanum
eppoothum makizhanum
ithuthane katavuloota viruppam
avar sonna vazhi
natanthu vantha sorkkam
1. ezhaikku irangkanum
erumpaip pool uzhaikkanum
mannellam ponnakume
manasellam niraivakume
mannikkum kunam ventum
thiththikkum sol ventum
veetellam santhooshame
vazhvellam valamakume
2. periyoorai mathikkanum
perroorai ninaikkanum
nenysellam aananthame
ninaivellam sukamakume
mannukku mazhai ventum
anpukku manam ventum
uravellam kummalame
எல்லோரும் வாழணும்
elloorum vazhanum
எப்போதும் மகிழணும்
eppoothum makizhanum
இதுதானே கடவுளோட விருப்பம்
ithuthane katavuloota viruppam
அவர் சொன்ன வழி
avar sonna vazhi
நடந்து வந்தா சொர்க்கம்
natanthu vantha sorkkam
1. ஏழைக்கு இரங்கணும்
1. ezhaikku irangkanum
எறும்பைப் போல் உழைக்கணும்
erumpaip pool uzhaikkanum
மண்ணெல்லாம் பொன்னாகுமே
mannellam ponnakume
மனசெல்லாம் நிறைவாகுமே
manasellam niraivakume
மன்னிக்கும் குணம் வேண்டும்
mannikkum kunam ventum
தித்திக்கும் சொல் வேண்டும்
thiththikkum sol ventum
வீடெல்லாம் சந்தோஷமே
veetellam santhooshame
வாழ்வெல்லாம் வளமாகுமே
vazhvellam valamakume
2. பெரியோரை மதிக்கணும்
2. periyoorai mathikkanum
பெற்றோரை நினைக்கணும்
perroorai ninaikkanum
நெஞ்செல்லாம் ஆனந்தமே
nenysellam aananthame
நினைவெல்லாம் சுகமாகுமே
ninaivellam sukamakume
மண்ணுக்கு மழை வேண்டும்
mannukku mazhai ventum
அன்புக்கு மனம் வேண்டும்
anpukku manam ventum
உறவெல்லாம் கும்மாளமே
uravellam kummalame