ellorukum nalavaru yesu
எல்லாருக்கும் நல்லவரு இயேசுதானுங்க
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எல்லாருக்கும் நல்லவரு இயேசுதானுங்க
அவரை ஏற்றுக்கொண்டால்
வாழ்க்கையிலே இன்பம் தானுங்க
தன்னா னானா தன்னா னானா தானே (4)
1. சமாதானம் தருபவரு
இயேசு தானுங்க - நமக்கு சந்தோஷம்
தருபவரும் இயேசு தானுங்க
பாவங்களைப் போக்குவது
இயேசு தானுங்க - நம்மை
பரிசுத்தமாக்குவதும் இயேசு தானுங்க
2. குறைகளை நீக்குபவர்
இயேசு தானுங்க - நம்ம கஷ்டங்களை
தீர்ப்பவரும் இயேசுதானுங்க
கைவிடாமல் காப்பவரு
இயேசு தானுங்க - நம்ம
கரம்பிடித்து நடத்துபவர் இயேசு தானுங்க
3. சோதனையை மாற்றுபவர்
இயேசு தானுங்க-எல்லா
சூழ்ச்சிகளை முறியடிப்பார் இயேசு தானுங்க
தோல்விகளை மாற்றுவது
இயேசுதானுங்க-நம்மை தாழ்வினின்று
எடுத்தவரும் இயேசுதானுங்க
ellarukkum nallavaru iyesuthanungka
avarai errukkontal
vazhkkaiyile inpam thanungka
thanna nana thanna nana thane (4)
1. samathanam tharupavaru
iyesu thanungka - namakku santhoosham
tharupavarum iyesu thanungka
pavangkalaip pookkuvathu
iyesu thanungka - nammai
parisuththamakkuvathum iyesu thanungka
2. kuraikalai neekkupavar
iyesu thanungka - namma kashtangkalai
theerppavarum iyesuthanungka
kaivitamal kappavaru
iyesu thanungka - namma
karampitiththu nataththupavar iyesu thanungka
3. soothanaiyai marrupavar
iyesu thanungka-ella
soozhssikalai muriyatippar iyesu thanungka
thoolvikalai marruvathu
iyesuthanungka-nammai thazhvininru
etuththavarum iyesuthanungka
எல்லாருக்கும் நல்லவரு இயேசுதானுங்க
ellarukkum nallavaru iyesuthanungka
அவரை ஏற்றுக்கொண்டால்
avarai errukkontal
வாழ்க்கையிலே இன்பம் தானுங்க
vazhkkaiyile inpam thanungka
தன்னா னானா தன்னா னானா தானே (4)
thanna nana thanna nana thane (4)
1. சமாதானம் தருபவரு
1. samathanam tharupavaru
இயேசு தானுங்க - நமக்கு சந்தோஷம்
iyesu thanungka - namakku santhoosham
தருபவரும் இயேசு தானுங்க
tharupavarum iyesu thanungka
பாவங்களைப் போக்குவது
pavangkalaip pookkuvathu
இயேசு தானுங்க - நம்மை
iyesu thanungka - nammai
பரிசுத்தமாக்குவதும் இயேசு தானுங்க
parisuththamakkuvathum iyesu thanungka
2. குறைகளை நீக்குபவர்
2. kuraikalai neekkupavar
இயேசு தானுங்க - நம்ம கஷ்டங்களை
iyesu thanungka - namma kashtangkalai
தீர்ப்பவரும் இயேசுதானுங்க
theerppavarum iyesuthanungka
கைவிடாமல் காப்பவரு
kaivitamal kappavaru
இயேசு தானுங்க - நம்ம
iyesu thanungka - namma
கரம்பிடித்து நடத்துபவர் இயேசு தானுங்க
karampitiththu nataththupavar iyesu thanungka
3. சோதனையை மாற்றுபவர்
3. soothanaiyai marrupavar
இயேசு தானுங்க-எல்லா
iyesu thanungka-ella
சூழ்ச்சிகளை முறியடிப்பார் இயேசு தானுங்க
soozhssikalai muriyatippar iyesu thanungka
தோல்விகளை மாற்றுவது
thoolvikalai marruvathu
இயேசுதானுங்க-நம்மை தாழ்வினின்று
iyesuthanungka-nammai thazhvininru
எடுத்தவரும் இயேசுதானுங்க
etuththavarum iyesuthanungka