ellorkkum nalla seithi
எல்லோர்க்கும் நல்ல செய்தி
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எல்லோர்க்கும் நல்ல செய்தி
என்னிடமிருக்கு அதை என்னாண்ணு
கேட்டுவிடுங்க நன்மைகள் இருக்கு
தேவனே திருக்கோலம் தாங்கி
வந்தார் பாலனாக தெவிட்டாத
அன்பு என்னும் பாலமாக
1. விண்ணுக்கு தேவ கிரீடம் சூட்டி முழங்க
இந்த மண்ணெல்லாம்
பொன்னைப் போல பூத்துக்குலுங்க
தன்னை தாழ்த்தி தன் மந்தை சேர்த்த
2. சொல்லுக்கு பொருளானாரே தேவ மைந்தன்
இந்த பூமிக்கு ஒளியானாரே மா மைந்தன்
பாவ பாரம் தன் தோளில் தாங்க
3. வானத்தின் வாசல் மீண்டும்
திறந்திடும் காலம் நம்மை மறுபடியும்
தேடி வருகுதே மகிழ்ந்திடும் நேரம் -2
நாம் வாழ்வது ஒருமுறை தான்
இங்கு இருப்பது ஒருமுறை தான் -2
நம்மையே காணிக்கையாக தருவோம்
தேவ கரங்களில் மன்னித்து
ஏற்றுக்கொள்வார் அன்பு மனதுடன்
elloorkkum nalla seythi
ennitamirukku athai ennannu
kettuvitungka nanmaikal irukku
thevane thirukkoolam thangki
vanthar palanaka thevittatha
anpu ennum palamaka
1. vinnukku theva kireetam sootti muzhangka
intha mannellam
ponnaip poola pooththukkulungka
thannai thazhththi than manthai serththa
2. sollukku porulanare theva mainthan
intha poomikku oliyanare ma mainthan
pava param than thoolil thangka
3. vanaththin vasal meentum
thiranthitum kalam nammai marupatiyum
theti varukuthe makizhnthitum neram -2
nam vazhvathu orumurai than
ingku iruppathu orumurai than -2
nammaiye kanikkaiyaka tharuvoom
theva karangkalil manniththu
errukkolvar anpu manathutan
எல்லோர்க்கும் நல்ல செய்தி
elloorkkum nalla seythi
என்னிடமிருக்கு அதை என்னாண்ணு
ennitamirukku athai ennannu
கேட்டுவிடுங்க நன்மைகள் இருக்கு
kettuvitungka nanmaikal irukku
தேவனே திருக்கோலம் தாங்கி
thevane thirukkoolam thangki
வந்தார் பாலனாக தெவிட்டாத
vanthar palanaka thevittatha
அன்பு என்னும் பாலமாக
anpu ennum palamaka
1. விண்ணுக்கு தேவ கிரீடம் சூட்டி முழங்க
1. vinnukku theva kireetam sootti muzhangka
இந்த மண்ணெல்லாம்
intha mannellam
பொன்னைப் போல பூத்துக்குலுங்க
ponnaip poola pooththukkulungka
தன்னை தாழ்த்தி தன் மந்தை சேர்த்த
thannai thazhththi than manthai serththa
2. சொல்லுக்கு பொருளானாரே தேவ மைந்தன்
2. sollukku porulanare theva mainthan
இந்த பூமிக்கு ஒளியானாரே மா மைந்தன்
intha poomikku oliyanare ma mainthan
பாவ பாரம் தன் தோளில் தாங்க
pava param than thoolil thangka
3. வானத்தின் வாசல் மீண்டும்
3. vanaththin vasal meentum
திறந்திடும் காலம் நம்மை மறுபடியும்
thiranthitum kalam nammai marupatiyum
தேடி வருகுதே மகிழ்ந்திடும் நேரம் -2
theti varukuthe makizhnthitum neram -2
நாம் வாழ்வது ஒருமுறை தான்
nam vazhvathu orumurai than
இங்கு இருப்பது ஒருமுறை தான் -2
ingku iruppathu orumurai than -2
நம்மையே காணிக்கையாக தருவோம்
nammaiye kanikkaiyaka tharuvoom
தேவ கரங்களில் மன்னித்து
theva karangkalil manniththu
ஏற்றுக்கொள்வார் அன்பு மனதுடன்
errukkolvar anpu manathutan