ellame unakkakaththan

எல்லாமே உனக்காகத்தான்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எல்லாமே உனக்காகத்தான்
என்னில் எல்லாமே உமக்காக தான்
சொல்லும் செயலும் பேச்சும் மூச்சும்
எல்லாமே உமக்காக தான்
இயேசய்யா எல்லாமே உமக்காக தான்-2
1.என் சுவாசம் உள்ளவரை
என் தேவனை பாடுவேன்-2
உயிருள்ள நாளெல்லாம்
அவர் புகழ் பாடிடுவேன்-2
2.துன்பமே வந்தாலும் தேவனை ஆர்ப்பரிப்பேன்-2
இன்பங்கள் சூழ்ந்தாலும் என் ராஜாவை ஆராதிப்பேன்-2
3.என் ஆத்மா ஆண்டவரில் என்றென்றும் அகமகிழ்ழும்-2
என் ஆன்மா இயேசுவை என்றென்றும் ஸ்தோத்தரிக்கும்-2