ellame puthusuthan (2)

எல்லாமே புதுசுதான்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

எல்லாமே புதுசுதான் (2)
இயேசு என் வாழ்வில் வந்ததால்
எல்லாமே புதுசுதான்
புதுசு எல்லாமே புதுசு
புதுசு என் வாழ்க்கை புதுசு
புதுசு எல்லாமே புதுசு
புதுசு நான் ரொம்பப் புதுசு
பழசு எல்லாம் ஒழிஞ்சு போச்சு
புதுசாதானே மாறிப் போச்சு
என் பேச்சு ஸ்டைலு
நடை உடையெல்லாம்
புதுசாதானே மாறிப் போச்சு (2)