ellame neengadhaan yesu ppt

எல்லாமே நீங்கதான் இயேசு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எல்லாமே நீங்கதான் இயேசு
எனக்கெல்லாமே நீங்கதான் இயேசு
1. ஆலோசனை சொல்லித் தருவார் இயேசு
அதன் வழி நடக்கச் செய்வார் இயேசு
2. பரிசுத்தமாய் வாழச் செய்தார் இயேசு
பரிகாரம் செய்து விட்டார் இயேசு
3. எனக்கு இனிய நண்பரானார் இயேசு
எனக்கு இனி துயரமில்லை இயேசு
4. ஞானத்தின் ஊற்று தானே இயேசு
ஞானத்தை எனக்குத் தருவார் இயேசு