ellam ungka kirupai thanappa
எல்லாம் உங்க கிருபை
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எல்லாம் உங்க கிருபை தானப்பா
தேவா எல்லாம் உங்க கிருபைதானப்பா
எல்லாம் உங்க கிருபைதானப்பா
தேவா எல்லாம் உங்க கிருபைதானப்பா
சுகமாய் இருப்பதும் கிருபை சுக வாழ்வும்
குளிர்ப்பதும் கிருப கிருபை சுகமாய்
இருப்பதும் கிருபை சுக வாழ்வும்
துளிர்ப்பதும் கிருபை சிறியவன் என்னை
உயர்த்தி வைத்த கிருபை
இந்த சிறியவன் என்னை உயர்த்தி வைத்த கிருபை
சிறியவன் என்னை உயர்த்தி வைத்த கிருபை
இந்த சிறியவன் என்னை உயர்த்தி வைத்த கிருபை
இயேசுவே எல்லாம் கிருபை
உங்க கிருபை இல்லாம வாழ முடியுமா
இயேசுவே எல்லாம் கிருபை
உங்க கிருபை இல்லாமல் வாழ முடியுமா
உங்க கிருபை இல்லாமல் வாழ முடியுமா இயேசையா
கிருபை இல்லாமல் வாழ முடியுமா
உங்க கிருபை இல்லாமல் வாழ முடியுமா
இயேசையா
கிருபை இல்லாமல் வாழ முடியுமா
எல்லாம் உங்க கிருபைதானப்பா
தேவா எல்லாம் உங்க கிருபைதானப்பா
ஆதரித்த உங்க கிருபை என்னை தாங்கி வந்த
உங்க கிருபை ஆதரித்த த்த உங்க கிருபை
என்னை தாங்கி வந்த உங்க கிருபை குறைவே
இல்லாமல் நடத்தி வந்த கிருபை
ஒரு குறைவே இல்லாமல் நடத்தி வந்த கிருபை
குறைவே இல்லாமல் நடத்தி வந்த கிருபை
ஒரு குறைவே இல்லாமல் நடத்தி வந்த கிருபை
இயேசுவே
எல்லாம் கிருபை
உங்க கிருபை இல்லாமல் வாழ முடியுமா
இயேசுவே
எல்லாம் கிருபை
உங்க கிருபை இல்லாமல் வாழ முடியுமா
உங்க கிருபை இல்லாமல் வாழ முடியுமா
இயேசையா
கிருபை இல்லாமல் வாழ முடியுமா
உங்க கிருபை இல்லாமல் வாழ முடியுமா
இயேசையா
கிருபை இல்லாமல் வாழ முடியுமா
எல்லாம் உங்க கிருபைதானப்பா
தேவா எல்லாம் உங்க கிருபைதானப்பா
உங்க கண்களில் கிடைத்த கிருபை என்னை
அழியாமல் காத்த கிருபை உங்க கண்களில்
கிடைத்த கிருபை என்னை அழியாமல் காத்த
கிருபை சேதம் வராமல் காத்துக்கொண்ட கிருபை
ஒரு சேதம் வராமல் காத்துக்கொண்ட கிருபை
சேதம் வராமல் காத்துக்கொண்ட கிருபை
ஒரு சேதம் வராமல் காத்துக்கொண்ட கிருபை
இயேசுவே
எல்லாம் கிருபை
உங்க கிருபை கிருபை இல்லாமல் வாழ முடியுமா
இயேசுவே
எல்லாம் கிருபை
உங்க கிருபை இல்லாமல் வாழ முடியுமா
உங்க கிருபை இல்லாமல் வாழ முடியுமா
இயேசையா
கிருபை இல்லாமல் வாழ முடியுமா
உங்க கிருபை இல்லாம வாழ முடியு மா இயேசையா
கிருபை இல்லாமல் வாழ முடியுமா
எல்லாம் உங்க கிருபைதானப்பா
தேவா எல்லாம் உங்க கிருபைதானப்பா
எல்லாம் உங்க கிருபைதானப்பா
தேவா எல்லாம் உங்க கிருபைதானப்பா
எல்லாம் உங்க கிருபை
எல்லாம் உங்க கிருபை எல்லாம் உங்க கிருபை
எல்லாம் உங்க கிருபை எல்லாம் உங்க கிருபை
எல்லாம் உங்க கிருபை எல்லாம் உங்க கிருபை
எல்லாம் உங்க கிருபை
ellam ungka kirupai thanappa
theva ellam ungka kirupaithanappa
ellam ungka kirupaithanappa
theva ellam ungka kirupaithanappa
sukamay iruppathum kirupai suka vazhvum
kulirppathum kirupa kirupai sukamay
iruppathum kirupai suka vazhvum
thulirppathum kirupai siriyavan ennai
uyarththi vaiththa kirupai
intha siriyavan ennai uyarththi vaiththa kirupai
siriyavan ennai uyarththi vaiththa kirupai
intha siriyavan ennai uyarththi vaiththa kirupai
iyesuve ellam kirupai
ungka kirupai illama vazha mutiyuma
iyesuve ellam kirupai
ungka kirupai illamal vazha mutiyuma
ungka kirupai illamal vazha mutiyuma iyesaiya
kirupai illamal vazha mutiyuma
ungka kirupai illamal vazha mutiyuma
iyesaiya
kirupai illamal vazha mutiyuma
ellam ungka kirupaithanappa
theva ellam ungka kirupaithanappa
aathariththa ungka kirupai ennai thangki vantha
ungka kirupai aathariththa ththa ungka kirupai
ennai thangki vantha ungka kirupai kuraive
illamal nataththi vantha kirupai
oru kuraive illamal nataththi vantha kirupai
kuraive illamal nataththi vantha kirupai
oru kuraive illamal nataththi vantha kirupai
iyesuve
ellam kirupai
ungka kirupai illamal vazha mutiyuma
iyesuve
ellam kirupai
ungka kirupai illamal vazha mutiyuma
ungka kirupai illamal vazha mutiyuma
iyesaiya
kirupai illamal vazha mutiyuma
ungka kirupai illamal vazha mutiyuma
iyesaiya
kirupai illamal vazha mutiyuma
ellam ungka kirupaithanappa
theva ellam ungka kirupaithanappa
ungka kankalil kitaiththa kirupai ennai
azhiyamal kaththa kirupai ungka kankalil
kitaiththa kirupai ennai azhiyamal kaththa
kirupai setham varamal kaththukkonta kirupai
oru setham varamal kaththukkonta kirupai
setham varamal kaththukkonta kirupai
oru setham varamal kaththukkonta kirupai
iyesuve
ellam kirupai
ungka kirupai kirupai illamal vazha mutiyuma
iyesuve
ellam kirupai
ungka kirupai illamal vazha mutiyuma
ungka kirupai illamal vazha mutiyuma
iyesaiya
kirupai illamal vazha mutiyuma
ungka kirupai illama vazha mutiyu ma iyesaiya
kirupai illamal vazha mutiyuma
ellam ungka kirupaithanappa
theva ellam ungka kirupaithanappa
ellam ungka kirupaithanappa
theva ellam ungka kirupaithanappa
ellam ungka kirupai
ellam ungka kirupai ellam ungka kirupai
ellam ungka kirupai ellam ungka kirupai
ellam ungka kirupai ellam ungka kirupai
ellam ungka kirupai
எல்லாம் உங்க கிருபை தானப்பா
ellam ungka kirupai thanappa
தேவா எல்லாம் உங்க கிருபைதானப்பா
theva ellam ungka kirupaithanappa
எல்லாம் உங்க கிருபைதானப்பா
ellam ungka kirupaithanappa
தேவா எல்லாம் உங்க கிருபைதானப்பா
theva ellam ungka kirupaithanappa
சுகமாய் இருப்பதும் கிருபை சுக வாழ்வும்
sukamay iruppathum kirupai suka vazhvum
குளிர்ப்பதும் கிருப கிருபை சுகமாய்
kulirppathum kirupa kirupai sukamay
இருப்பதும் கிருபை சுக வாழ்வும்
iruppathum kirupai suka vazhvum
துளிர்ப்பதும் கிருபை சிறியவன் என்னை
thulirppathum kirupai siriyavan ennai
உயர்த்தி வைத்த கிருபை
uyarththi vaiththa kirupai
இந்த சிறியவன் என்னை உயர்த்தி வைத்த கிருபை
intha siriyavan ennai uyarththi vaiththa kirupai
சிறியவன் என்னை உயர்த்தி வைத்த கிருபை
siriyavan ennai uyarththi vaiththa kirupai
இந்த சிறியவன் என்னை உயர்த்தி வைத்த கிருபை
intha siriyavan ennai uyarththi vaiththa kirupai
இயேசுவே எல்லாம் கிருபை
iyesuve ellam kirupai
உங்க கிருபை இல்லாம வாழ முடியுமா
ungka kirupai illama vazha mutiyuma
இயேசுவே எல்லாம் கிருபை
iyesuve ellam kirupai
உங்க கிருபை இல்லாமல் வாழ முடியுமா
ungka kirupai illamal vazha mutiyuma
உங்க கிருபை இல்லாமல் வாழ முடியுமா இயேசையா
ungka kirupai illamal vazha mutiyuma iyesaiya
கிருபை இல்லாமல் வாழ முடியுமா
kirupai illamal vazha mutiyuma
உங்க கிருபை இல்லாமல் வாழ முடியுமா
ungka kirupai illamal vazha mutiyuma
இயேசையா
iyesaiya
கிருபை இல்லாமல் வாழ முடியுமா
kirupai illamal vazha mutiyuma
எல்லாம் உங்க கிருபைதானப்பா
ellam ungka kirupaithanappa
தேவா எல்லாம் உங்க கிருபைதானப்பா
theva ellam ungka kirupaithanappa
ஆதரித்த உங்க கிருபை என்னை தாங்கி வந்த
aathariththa ungka kirupai ennai thangki vantha
உங்க கிருபை ஆதரித்த த்த உங்க கிருபை
ungka kirupai aathariththa ththa ungka kirupai
என்னை தாங்கி வந்த உங்க கிருபை குறைவே
ennai thangki vantha ungka kirupai kuraive
இல்லாமல் நடத்தி வந்த கிருபை
illamal nataththi vantha kirupai
ஒரு குறைவே இல்லாமல் நடத்தி வந்த கிருபை
oru kuraive illamal nataththi vantha kirupai
குறைவே இல்லாமல் நடத்தி வந்த கிருபை
kuraive illamal nataththi vantha kirupai
ஒரு குறைவே இல்லாமல் நடத்தி வந்த கிருபை
oru kuraive illamal nataththi vantha kirupai
இயேசுவே
iyesuve
எல்லாம் கிருபை
ellam kirupai
உங்க கிருபை இல்லாமல் வாழ முடியுமா
ungka kirupai illamal vazha mutiyuma
இயேசுவே
iyesuve
எல்லாம் கிருபை
ellam kirupai
உங்க கிருபை இல்லாமல் வாழ முடியுமா
ungka kirupai illamal vazha mutiyuma
உங்க கிருபை இல்லாமல் வாழ முடியுமா
ungka kirupai illamal vazha mutiyuma
இயேசையா
iyesaiya
கிருபை இல்லாமல் வாழ முடியுமா
kirupai illamal vazha mutiyuma
உங்க கிருபை இல்லாமல் வாழ முடியுமா
ungka kirupai illamal vazha mutiyuma
இயேசையா
iyesaiya
கிருபை இல்லாமல் வாழ முடியுமா
kirupai illamal vazha mutiyuma
எல்லாம் உங்க கிருபைதானப்பா
ellam ungka kirupaithanappa
தேவா எல்லாம் உங்க கிருபைதானப்பா
theva ellam ungka kirupaithanappa
உங்க கண்களில் கிடைத்த கிருபை என்னை
ungka kankalil kitaiththa kirupai ennai
அழியாமல் காத்த கிருபை உங்க கண்களில்
azhiyamal kaththa kirupai ungka kankalil
கிடைத்த கிருபை என்னை அழியாமல் காத்த
kitaiththa kirupai ennai azhiyamal kaththa
கிருபை சேதம் வராமல் காத்துக்கொண்ட கிருபை
kirupai setham varamal kaththukkonta kirupai
ஒரு சேதம் வராமல் காத்துக்கொண்ட கிருபை
oru setham varamal kaththukkonta kirupai
சேதம் வராமல் காத்துக்கொண்ட கிருபை
setham varamal kaththukkonta kirupai
ஒரு சேதம் வராமல் காத்துக்கொண்ட கிருபை
oru setham varamal kaththukkonta kirupai
இயேசுவே
iyesuve
எல்லாம் கிருபை
ellam kirupai
உங்க கிருபை கிருபை இல்லாமல் வாழ முடியுமா
ungka kirupai kirupai illamal vazha mutiyuma
இயேசுவே
iyesuve
எல்லாம் கிருபை
ellam kirupai
உங்க கிருபை இல்லாமல் வாழ முடியுமா
ungka kirupai illamal vazha mutiyuma
உங்க கிருபை இல்லாமல் வாழ முடியுமா
ungka kirupai illamal vazha mutiyuma
இயேசையா
iyesaiya
கிருபை இல்லாமல் வாழ முடியுமா
kirupai illamal vazha mutiyuma
உங்க கிருபை இல்லாம வாழ முடியு மா இயேசையா
ungka kirupai illama vazha mutiyu ma iyesaiya
கிருபை இல்லாமல் வாழ முடியுமா
kirupai illamal vazha mutiyuma
எல்லாம் உங்க கிருபைதானப்பா
ellam ungka kirupaithanappa
தேவா எல்லாம் உங்க கிருபைதானப்பா
theva ellam ungka kirupaithanappa
எல்லாம் உங்க கிருபைதானப்பா
ellam ungka kirupaithanappa
தேவா எல்லாம் உங்க கிருபைதானப்பா
theva ellam ungka kirupaithanappa
எல்லாம் உங்க கிருபை
ellam ungka kirupai
எல்லாம் உங்க கிருபை எல்லாம் உங்க கிருபை
ellam ungka kirupai ellam ungka kirupai
எல்லாம் உங்க கிருபை எல்லாம் உங்க கிருபை
ellam ungka kirupai ellam ungka kirupai
எல்லாம் உங்க கிருபை எல்லாம் உங்க கிருபை
ellam ungka kirupai ellam ungka kirupai
எல்லாம் உங்க கிருபை
ellam ungka kirupai