ellam tharukinren thanthay – Ellaam Tharugindren Thanthaai

எல்லாம் தருகின்றேன் தந்தாய்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

எல்லாம் தருகின்றேன் தந்தாய் – Ellaam Tharugindren Thanthaai
எல்லாம் தருகின்றேன் தந்தாய்
என்னையும் தருகின்றேன்
இயற்கை ஈந்த மலர்கள் பறித்தே
தருவேன் உமக்கு காணிக்கை
உழைப்பின் பயனாய் கிடைத்த பொருளை
என்னோடு இணைத்தே தருகின்றேன்
பிறருக்காக வாழ்வதில் நானும்
என்னையே உம்மிடம் தருகின்றேன்
பிறரின் சுமையை விரும்பி சுமக்க
என்னையும் தகுதி ஆக்குவாய்