Ellam Mudinthathendru Nan Ninaithu Alutha Pothu

எல்லாம் முடிந்ததென்று நான்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எல்லாம் முடிந்ததென்று நான் நினைத்து அழுதபோது மீண்டும் துவக்கத்தை தந்தவர் என் இயேசுதான்
நான் தவறி விழுந்தபோது என்னை தூக்க யாரும்மில்லை என்று நினைத்தேன் தூக்கினார் என் இயேசுதான்
என்னை தூக்கினார் நிலைநிறுத்தினார் மகிமைப்படுத்தினார் பாவமற என்னை கழுவினார் பரிசுத்தனாய் மாற்றினார்
எல்லாம் முடிந்ததென்று நான் நினைத்து அழுதபோது மீண்டும் துவக்கத்தை தந்தவர் என் இயேசுதான்
1. மரண இருளில் நடந்தேன் வழி தெரியா அலைந்தேன் காரிருள் என்னை சூழ்ந்து கொண்டது இருளான வாழ்வில் வெளுச்ச மாக வந்தார் என் இருளை வெளுச்சமாக்கினார் -2
என் மிட்பரும் என் இரட்சகரும் என் கன்மலையும் என் கோட்டையும் பெலனும் துருகமும் அவரே -2
எல்லாம் முடிந்ததென்று நான் நினைத்து அழுதபோது மீண்டும் துவக்கத்தை தந்தவர் என் இயேசுதான்
2. என் ஓட்டத்தை துவக்கினவர் இறுதி வரை ஓட செய்வார் விசுவாத்தை துவக்கினவர் அதை முடிவு வரை காத்திடுவார் -1
நான் நம்புவேன் என் இயேசுவை அவரையே நோக்கி பார்ப்பேன் இறுதி வரை நடத்திடுவார் என்னை கைவிடாமல் காத்திடுவார்-1
எல்லாம் முடிந்ததென்று நான் நினைத்து அழுதபோது மீண்டும் துவக்கத்தை தந்தவர் என் இயேசுதான்
நான் தவறி விழுந்தபோது என்னை தூக்க யாரும்மில்லை என்று நினைத்தேன் தூக்கினார் என் இயேசுதான்