ellaikalai perithakkum virivakkume – Ellaikalai Perithakkum Virivakkumae

எல்லைகளை பெரிதாக்கும் விரிவாக்குமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எல்லைகளை பெரிதாக்கும் விரிவாக்குமே – Ellaikalai Perithakkum Virivakkumae
எல்லைகளை பெரிதாக்கும் விரிவாக்குமே
எல்லையில்லா கிருபைகளை பொழிந்தருளுமே
எல்லைகளை ஜெபத்தின் எல்லைகளை
வரத்தின் எல்லைகளை
ஊழிய எல்லைகளை
1.தொல்லை தரும் சத்துருவின்
தலையை மிதித்து சொல்லி வரும்
சுவிசேஷம் – எங்கும் கேட்கவே (2)
வெற்றி கொடி ஏந்தி இந்த தேசமெங்கிலும்
வல்ல இயேசு நாதர் நாமம்
புகழ்ந்து போற்றவே
ஐந்து கண்ட மக்களையும்
சிலுவை அன்பிடம் – கூட்டி சேர்க்க
உன்னதத்தின் – பெலன் தாருமே